Tag «ayyappan bajanai songs lyrics in tamil»

Kaasi Nathanai Vananginen Illai – Ayyappan Songs

காசிநாதனை வணங்கினேனில்லை கைலாசம் தான் போகினேன் நானில்லை விஷ்ணு மகேஷ்வர புத்ர தரிசனத்தால் விஷ்ணு மகேஷ்வரன் பாதம் அடைந்தேன் (காசி) குளத்துப்புழையில் குமாரரூபத்தோடும் ஆரியங்காவில் நவயோவனத்தோடும் அச்சங்கோவிலில் இல்லறத்தானாகவும் ஆரண்ய கேத்ரங்களில் உன்னைக் கண்டேன் என்றாலும் நித்திய பிரம்மச் சாரியாய் உன்னைக் காண சபரிமலை வந்தேன் உன்னைக் காண சபரிமலை வந்தேன் (காசி) வனாந்தரங்களில் பஞ்சபூதத்தையும் பம்பாதீரத்தில் மூலகணபதியையும் பொன்னம்பல மேட்டில் அதிர்ஷ்ய சாஸ்தாவையும் வாழ்த்தி வணங்கி கைகூப்பி நின்றேன் என்றாலும் கருணைக்கடலாம் உன்னைக் காணவே சன்னிதி …

Sabarimala Vratham Dos and Don’ts in Tamil PDF

ஐயப்பனுக்கு மாலை அணிந்து கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள்! Click Here to Download, Sabarimala Vratham Dos and Don’ts in Tamil PDF Read More @ https://divineinfoguru.com/spiritual-queries-answers/sabarimala-vratham-dos-and-donts-in-tamil/

Sabarimala Vratham Dos and Don’ts in Tamil

ஐயப்பனுக்கு மாலை அணிந்து கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள்! கார்த்திகை மாதம் என்றாலே பக்திமயமான மாதமாக சொல்லலாம். கார்த்திகை மாதத்தில், இந்துக்களின் முக்கிய விழாக்களான கார்த்திகை தீபம், முருகனுக்கு கார்த்திகை விரதம் மற்றும் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருத்தல் போன்றவை முக்கிய பக்தி திருவிழாக்கள் என்றே சொல்லலாம். இதிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஐயப்பன் விரதம் ஆகும் ஏனெனில் இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை …

Vaanaga Pushbam Mannodu Vaasam – Ayyappan Songs

வானக புஷ்பம் மண்ணோடு வாசம் பம்பையின் ஓரம் தேவர் வழிபடும் ஐயனின் பாட்டில் பக்திதரும்ஸ்வரம் சூரவதம் மண்ணில் வந்த சண்முக அவதார நோக்கம் மகிஷி பாவத்தின் நிலையை மாற்றும் ஹரிகரபுத்ரன் (கானக) தெய்வீக பாலன் நாமம் எங்கள் இன்பமும் ஆகும் மாறாமனத்தால் என்றன் ஞானமே இல்லாது போகும் ஹரிகர பாலகன் வானகஜோதியின் அற்புதவண்ணம் மாயத்து மேகத்தை சிவ மூகில்தொட்டிட ஒழிந்திடும் இன்னல் (வானக) ஞானவிநாயகன் தம்பியமர்ந்துள்ள சன்னிதிகாண காத்திடும் நாயகன் மாலையணிந்திடும் அன்பரின் கூட்டங்களே கார்த்திகை மாதமே …

Ennendru Koorattum Ennappane – Ayyappan Songs

என்னென்று கூறட்டும் என்னப்பனே விழிபார்த்திடும் நாவிலும் உந்தன் முகம் உன்பக்தனென்தன் மனமெங்கும் கண்ணன் மகன் உன்மந்திரம் ஐயன் ஐயனய்யப்பா (என்) உள்ளத்தில் கல்லுமுள்ளுகுத்தும் தைக்கும் நந்தவனமிவ்வுலக வாழ்க்கைப் பாதை அறியானால் வந்ததிந்த பாதையன்றோ என்துயரம் மாறுதே உள்ளம் அன்பில் ஊறுதே ஐயன் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா (என்) ஐயன் அன்று இருமுடி சுமந்து போன இங்கு வந்து காட்டில் வாழும் காட்டாளர் வண்ண எழில் காணுகையில் சிவனையே கண்ணில் காணும் தன்மையென எண்ணுகின்றேன் சரணமய்யப்பா சாமி …

Kaatrinile Varum Geetham – Ayyappan Songs

காற்றினிலே வரும் கீதம் உந்தன் ஹரிவராசனம் கார்த்திகை மார்கழி காலம்தோறும் புண்ணிய தரிசனம் நேற்றிலும் இன்றிலும் நாளையும் நாங்கள் கண்டிடும் தரிசம் வார்த்தையில் சொல்ல வார்த்தை வராத உன் முகதரிசனம் வானவர்தேடி வந்து வணங்கும் தேவனின் தரிசனம் வானம்பூமி யாவும் மகிழ்ந்து காணும் தரிசனம் வாடிய உள்ளம் வசந்தம் காணும் ஐயனின் தரிசனம் (காற்) பாவங்கள் என்று தெரிந்திருந்தாலும் விலகிட முடியாமல் பாசங்கள் பந்தங்கள் நேசங்கள் யாவும் மறுத்திட இயலாமல் கோபங்கள் தாபங்கள் மீறிட நாங்கள் குறைத்திட …

Uthithange Olivilakaka – Ayyappan Songs

உதித்தங்கே ஒளிவிளக்காக உத்திரநட்சத்திரம் சாமியே சரணம் தெறித்த ஒளியில் திரு விளக்காக தெய்வம் உன் அம்சம் ஐயப்ப சரணம் குவித்தகரங்கள் கேட்கிற வரங்கள் கொடுக்கும் அருளம்சம் (உதித்த) கலியுகவரதன் காலடிசேர்ந்தால் காணும் பேரின்பம் தெளிவுறும் மனது தேறிடும் பொழுது தேய்ந்திடும் துன்பம் மலரடி தொழுதேன் மனம் விட்டு அழுதேன் மணிகண்டன் சன்னதியில் (உதித்த) இருமுடி ஏந்தி திருவடி தேடி வரவேனோ ஐயா கரிமலை மேலே வரும் வழிபார்த்து காத்திடுமென் ஐயா தேக பலம்தா பாதபலம்தா தேடிவரும் நேரம் …

Un Aaradhanai – Ayyappan Songs

உன் ஆராதனை பொன்னலங்காரக்கோலம் ஆனந்தம் ஆனந்தம் நான் கண்ட நேரம் கண்பாரத போது என் பசிதாகம் மீறும் பார்த்தாலும் இன்றெந்தன் பாவங்கள் தீரும் (உன்) அபிஷேக நேரம் உன் அழகானரூபம் – அதைக் கண்ட அடியார்க்கு வேறென்ன வேண்டும் நெய் வந்து உந்தன் மெய்சேரும்போது சரணம் உன்சரணம் சரணம் சரணம் எனப்பாட வேண்டும் (உன்) பம்பாவின் நீரில் நான் நின்றாடும்போது பதமான இதமான சுகமான இன்பம் தலைமீது உந்தன் இருமுடியைத்தாங்கி நடந்தேன் நடந்தேன் திருவாசல்தேடி (உன்)

Samiye Saranamayappa

சாமியே சரணமய்யப்பா சாமியே சரணமய்யப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் வானுக்கொரு மகரவிளக்கு மகரவிளக்கு மகரவிளக்கு பூமிக்கொரு பம்பைவிளக்கு பம்பைவிளக்கு பம்பைவிளக்கு வானுக்கொரு மகரவிளக்கு பூமிக்கொரு பம்பைவிளக்கு (வானு) சாமியே சரணம் சரணம் சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் ஒளிவீசும் ஜோதிவிளக்கு உறங்காத நீதிவிளக்கு வழிபாதை கூறும் …