Boodha Nayakan Ayyappan Song
பூத நாயகன் ஐயப்பன் – இந்த பூமி அரசாளும் மெய்யப்பன் (பூத) வேதாந்த பல யோகியவன் – உயர் வெற்றிகளை தந்திடவே வந்தப்பன் வேதாந்த பல யோகியவன் உயர் வெற்றிகளை தந்திடவே வந்தப்பன் (பூத) பஞ்சகல நாயகன் பக்தருக்கனுகூலன் நெஞ்சார நினைப்போர்க்கு நேசனவன் பஞ்சகல நாயகன் பக்தருக்கனுகூலன் நெஞ்சார நினைப்போர்க்கு நேசனவன் வஞ்சகரை நல்வழியில் ஆக்குவோன் மன்மந்தவ புத்திரனவன் தத்வம் நிறை மாயாமயன் மணிகண்டா நின் திருவடி சரணம் ஜோதிமய சரணம் சுந்தரனே சரணம் (பூத) …