Ayyappan Songs – Oru Mandalam Nonbirunthom
ஒரு மண்டலம் நோன்பிருந்தோம் உன்னையே.. நினைத்திருந்தோம் குருசாமி துணைகொண்டோம் கோயிலை நாடி வந்தோம்… ஆ.. ஆ.. ஆ சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா… எரிமேலி வந்தடைந்தோம் எல்லோரும் கூடி நின்றோம் திருமேனி காண்பதற்கே தேடியே ஓடி வந்தோம் சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா… வேட்டை துள்ளல் ஆட்டம் கண்டோம் பிராயசித்தம் செய்து கொண்டோம் வேட்டையாடும் வீரம் கண்டோம் கோட்டை வாசல் புகுந்து விட்டோம் அழுதா நதியினிலே அழுக்கை கழுவி விட்டோம் ஐயப்பன் பேரைச் சொல்லி …