K. Veeramani Ayyappan Songs – Saranam Vilithal Maranam Illai
சாமியே… ஐ சரணம் ஐயப்போ சரண கோஷப்பிரியனே சரணம் ஐயப்போ சரணம் விளித்தால் மரணம் இல்லை சாஸ்தா நாமம் அருளின் எல்லை தருணம் இதுதான் சரணம்போடு தர்ம சஸ்தா பாதம்பாடு (சரணம் விளித்தால்) காக்கும் தெய்வம் திருமால் நாமம் கருணை செய்யும் ஈஸ்வர நாமம் கலந்து மகிழ்ந்த ஐயன் நாமம் கூவி வந்தால் புவியில் ஷேமம் (சரணம் விளித்தால்) காடும் மேடும் வீடும் வாசல் கல்லும் முள்ளௌம் மல்லிகை மெத்தை ஆடும் மனத்தை அடக்கி வா வா …