Tag «Chithirai Amavasya Vratam Procedure – சித்திரை அமாவாசையின் சிறப்புகளும் செய்ய வேண்டிய முக்கிய விஷயம்»

Chithirai Amavasya Vratam Procedure – சித்திரை அமாவாசையின் சிறப்புகளும் செய்ய வேண்டிய முக்கிய விஷயம்

சித்திரை அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் கொடுப்பதால் வீட்டில் அனைத்து நன்மைகளும் உண்டாகும். சித்திரை மாதம் என்பது திருவிழாக்கள் நிறைந்த நாள் மட்டுமில்லாமல் சித்ரா பெளர்ணமி மிக விசேஷமானது. அது ஒருபுறம் இருந்தலும், சித்திரை அமாவாசையும் மிக சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கிறது. பொதுவாக அமாவாசை திணத்தில் தர்ப்பணம் கொடுப்பதலும், முன்னோர்களை நினைத்து 4 பேருக்கு உணவு கொடுப்பது நல்லது. அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? வட இந்தியர்கள் நல்ல நாளாக கருதுவது ஏன்? …