Tag «durga lakshmi saraswathi tamil devotional songs lyrics»

Navaratri Golu Songs for 9 Days

Navarathri Songs – First DayNavarathri Songs – Second DayNavarathri Songs – Third DayNavarathri Songs – Fourth DayNavarathri Songs – Fifth DayNavarathri Songs – Sixth DayNavarathri Songs – Seventh DayNavarathri Songs – Eighth DayNavarathri Songs – Nineth Day

Navarathri Songs 2021 – நவராத்திரி பாடல்கள்

Karpagavalli Nin – கற்பக வல்லி நின் Kanchi Kamatchi – காஞ்சி காமாட்சி Mangala Roobini Navarathri Song – மங்கள ரூபிணி மதியொளி சூலினி Navarathri Namavali – நவராத்திரி நாமாவளி Manikka Venaiyenthum Kalaivani – மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி Sri Chakra Raja Simmasa – ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி Jagath Janani Navarathri Song – ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி Devi Neeye Thunai …

Navarathri Songs – Karpagavalli Nin

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா! (கற்பக வல்லி) பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட (கற்பக வல்லி) நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால் நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா! (கற்பக வல்லி) எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும் நல்லாசி வைத்திடும் நாயகியே நித்ய கல்யாணியே …

Kalaivani Nin Karunai – Navaratri Songs

கலைவாணி நின் கருணை தேன்மழையே விளையாடும் என் நாவில் செந்தமிழே அலங்கார தேவதையே வனிதாமணி இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி! மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும் அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும் ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம் சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்! வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம் வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம் வானகம் வையகம் உன் புகழ் பாடும்.

Navaratri Songs – Selva Thirumagale

செல்வத் திருமகளே! மோகனவல்லியே! எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே! எண் கரங்களில் சங்கு சக்கரம் வில்லும் அம்பும் தாமரை மின்னும் கரங்களில் நிறைகுடம் தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே! வரத முத்திரை காட்டியே பொருள் வழங்கும் அன்னையே! சிரத்தினில் மணி மகுடம் தாங்கிடும் சிந்தாமணியே! பல வரம் வழங்கிடும் ரமாமணியே! வரதராஜ சிகாமணியே! தாயே! தனலட்சுமியே! சகல வளமும் தந்திடுவாய்

Kanchi Kamatchi – Navarathri Songs

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி கருணாம்பிகையே! தருணம் இதுவே தயை புரிவாயம்மா! பொன் பொருள் எல்லாம் வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா! ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய் என் அன்னை நீயே அம்மா! மங்களம் வழங்கிடும் மகாசக்தியே! மங்கலத் தாயே நீ வருவாயே! என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே! எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே! பயிர்களில் உள்ள பசுமையில் கண்டேன் பரமேஸ்வரி உனையே! சரண் உனை அடைந்தேன் சங்கரி தாயே, சக்தி தேவி …

Mangala Roobini Navarathri Song

மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள் தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள் மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள் ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி சங்கரி சவுந்தரி …

Navarathri Slogam – நவராத்திரி ஸ்லோகம்

நவராத்திரி ஸ்லோகம் கிராõஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்! துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!! பொருள்: இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து உலகை இயக்கச் செய்து பிரமிக்க …

Navarathri Namavali – நவராத்திரி நாமாவளி

நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. துர்க்கா தேவி ஓம் துர்க்காயை நம ஓம் மகா காள்யை நம ஓம் மங்களாயை நம ஓம் அம்பிகாயை நம ஓம் ஈஸ்வர்யை நம ஓம் சிவாயை நம ஓம் க்ஷமாயை நம ஓம் கௌமார்யை நம ஓம் உமாயை நம ஓம் மகாகௌர்யை நம ஓம் …