Tag «kanni swamy vratham»

K. Veeramani Ayyappan Songs – Pandhalaraja Pambaavasa

சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம் பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டா சுந்தரிபாலா சுகுணபிரகாசா சரணம் சரணம் மணிகண்டா (பந்தளராஜா) அம்புஜபாதா அன்பர்கள் நேசா சரணம் சரணம் ஐயப்பா சங்கரன் மைந்தா சபரிகிரீசா சரணம் சரணம் ஐயப்பா (பந்தளராஜா) தந்தை தாயும் நீயே அப்பா சற்குரு நாதா ஐயப்பா முந்தை வினைகளைத் தீரப்பா கண்திறந்து எனைப்பாரப்பா அச்சன்கோவில் ஈசனும் நீதான் அச்சுதன் மகனே ஐயப்பா அச்சம் …

Sabarimala Vratham Dos and Don’ts in Tamil PDF

ஐயப்பனுக்கு மாலை அணிந்து கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள்! Click Here to Download, Sabarimala Vratham Dos and Don’ts in Tamil PDF Read More @ https://divineinfoguru.com/spiritual-queries-answers/sabarimala-vratham-dos-and-donts-in-tamil/

Sabarimala Vratham Dos and Don’ts in Tamil

ஐயப்பனுக்கு மாலை அணிந்து கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள்! கார்த்திகை மாதம் என்றாலே பக்திமயமான மாதமாக சொல்லலாம். கார்த்திகை மாதத்தில், இந்துக்களின் முக்கிய விழாக்களான கார்த்திகை தீபம், முருகனுக்கு கார்த்திகை விரதம் மற்றும் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருத்தல் போன்றவை முக்கிய பக்தி திருவிழாக்கள் என்றே சொல்லலாம். இதிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஐயப்பன் விரதம் ஆகும் ஏனெனில் இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை …

Dos and Dont’s while taking Sabarimala Vratham

ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் செய்யக்கூடாதவை: 1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை – முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. 2. மெத்தை, தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல், தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும். 3. பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம். 4. மற்றவர்களிடம் சாந்தமாகப் பழகவேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது. 5. விரத நாட்களில் பெண்களை – சகோதரிகளாகவும் தாயாராகவும் கருத வேண்டும். 6. வீட்டிலிருக்கும் …

Ayyappa Vratham Rules & Procedures in Tamil

ஐய்யப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் முறைகள்! கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் …