Tag «karthigai deepam 2018 date»

Benifits of Kaarthigai Month – கோரிய வரமருளும் கார்த்திகை மாதம்

கோரிய வரமருளும் கார்த்திகை மாதம்     திருவண்ணாமலை திருத்தலம் ஸ்ரீ சக்கர வடிவில் அமைந்துள்ளதால் இது நவத்துவாரபுரி என போற்றப்படுகிறது. அதனால் கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் மேற்கொள்வது பெரும் புண்ணியம் ஆகும். கிரிவலம் வரும்போது மழை பெய்ய நேரிட்டால் அதில் நனைந்து கொண்டே வலம் வரவேண்டும். அவ்வாறு மழையில் நனைந்த படியே கிரிவலம் வந்தால் முப்பத்து முக்கோடி தேவர்களின் அருளும் கிடைக்கும். மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று விஞ்ஞான …

Karthigai Deepam Varalaru

கார்த்திகை தீபம் வரலாறு கார்த்திகை மாதத்தின் பண்டகைகளில் முக்கியமானதாக கருதப்படுவது கார்த்திகை தீபம் என்பது எல்லோருக்கும் தெரிந்த சேதிதான். ஆனால் நமது சூழலில் அதை அதன் உள்பொருளோட கொண்டாடுகிறோமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான். புராணக் குப்பைகளில் நமது நாட்டின் ஏராளமான மகத்துவங்கள் மறைந்துப் போய், குப்பைகளையே வணங்குதும், அதை கொண்டாடுவதமாக நமது சமூகம் மாறி நீண்டக் காலங்களாகிறது கார்த்திகை தீபத்தைப் பற்றி பல்வேறு விதமானச் செய்திகளைக் நம்மால் காணமுடியும். அதில் பல இட்டுக் கட்டியவைகள் என்றாலும் …

Karthigai Vilakkidu

கார்த்திகை விளக்கிடு கார்த்திகை மாதம் தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். கார்த்திகை நாள் பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற …

Karthigai Deepam Mahaththuvam

கார்த்திகை தீபம் – மகத்துவம்  தீபம் ஏற்றுவதற்கு காரணம் என்ன? அதற்கான அறிவியல் பின்னணி என்ன? இந்தக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை, எதை செய்தாலும் அதை மனித நல்வாழ்விற்கு வழிவகுக்கும் வகையில், விஞ்ஞான ரீதியாகவே செய்தார்கள். மனிதனின் நல்வாழ்வு, அவனின் உள்நிலை வளர்ச்சிக்கு உதவுவதோடு, அவன் முக்தியை நாடி செல்வதற்கும் வழி செய்கிறது. இவ்வகையில், விளக்கு ஏற்றுவது முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், நாம் பார்த்து உணர்வதற்கு, ஒளி மிக அத்தியாவசியம். நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தை நாம் புரிந்துகொள்வதில் …

Importance of Kaarthigai Deepam

தமிழ் கடவுளின் சிறப்பை போற்றும் கார்த்திகை தீபம்!!   தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது. கார்த்திகை திருநாள் கார்த்திகை மாதம் கிருத்திகா நட்சத்திரத்தில் கார்த்திகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை திருவிழா 02.12.2017 சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.   அகல் விளக்கேற்றி: கார்த்திகை திருநாளன்று வீடுகள் தோறும் அகல் விளக்கால் …