குன்றுதோறாடல் திருமுருகாற்றுப்படை | Kundruthoradal Thirumurugatrupadai
நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை அனைத்து பாடல்களும் குன்றுதோறாடல் பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் (190) அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடுவெண்கூ தாளந் தொடுத்த கண்ணியன்நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பிற்கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்நீடமை விளைந்த தேக்கட் டேறற (195) குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்துதொண்டகச் சிறுபறைக் குரவை அயரவிரலுளர்ப்ப பவிழ்ந்த வேறுபடு நறுங்காற்குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணிஇணைத்த கோதை அணைத்த கூந்தல் (200) முடித்த குல்லை இலையுடை நறும்பூச்செங்கால் மரா அத்த வாலிணர் இடையிடுபுசுரும்புணத் தொடுத்த பெருந்தண்மாத்தழைதிருந்துகாழ் …