Kaarthigai Piranthathu – Lord Ayyappa Songs
கார்த்திகை பிறந்தது உனக்காக கார்த்திகை பிறந்தது உனக்காக நான் கட்டேந்தி வருவேன் உனைக் காண கார்த்திகை பிறந்தது உனக்காக நான் கட்டேந்தி வருவேன் உனைக் காண (2) மணிகண்டனே உன் மலர்முகம் பார்த்து வருவேன் வாழ்வினில் பலன் சேர்த்து என் இருமுடி பாரம் இறக்கி வைத்து (கார்த்திகை பிறந்தது) சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா பூமரத்து நிழல் பார்த்து ஓய்வாக நான் சாய்ந்தேன் அட்டா அதுவோ …