Senru Vaa Nee Radha – Lord Krishna Songs
சென்று வா நீ ராதே இந்தப் போதே சென்று வா நீ ராதே இந்தப் போதே இனி சிந்தனை செய்திட நேரமில்லையடி கன்று பசு மேய்க்கும் நாட்டத்திலே அவரை காண வரும் ஆயர் கூட்டத்திலே சற்று நின்று பேச என்றால் நேரமில்லையடி நேரில் வர ஒரு தோதுமில்லையடி சொன்னாலும் புரியாதே -உனக்கு தன்னாலும் தோன்றாதே அந்த மன்னனை நம்பாதே அந்த மாயன் வாக்கு எல்லாம் மண் தின்ற வாய்தானே உல(வசந்தா)கை அளந்தோர்க்கு உன்னிடம் வந்தொரு பொய் மூட்டி …