Ariyathu Ketkin Varivadi Velooi
அரியது கேட்கின் வரிவடி வேலோய் அரிது அரிது மானிடர் ஆதல் அரிது! மானிடராயினும்….கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது! கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையும்…ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது! ஞானமும் கல்வியும் நயந்த காலையும்…தானமும் தவமும் தான் செய்தல் அறிது! தானமும் தவமும் தான் செய்தலாயினும்…வானவர் நாடு வழி திறந்திடுமே! கொடியது என்ன? கொடியது கேட்கின் வரிவடி வேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது; இளமையில் வறுமை …
DivineInfoGuru.com