Saravana Poigayil Neeradi

சரவணப் பொய்கையில் நீராடி சரவணப் பொய்கையில் நீராடி- துணை தந்தருள் என்றேன் முருகனிடம் இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் – அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான் (சரவணப் பொய்கையில்) அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை- அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை- கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை (சரவணப் பொய்கையில்) நல்லவர் என்றும் நல்லவரே -உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே நல்ல இடம் நான் தேடி …