Tag «lord shiva song lyrics»

வேற்றாகி விண்ணாகி | Vetragi Vinnagi Tamil Lyrics

வேற்றாகி விண்ணாகி | Vetragi Vinnagi Tamil Lyrics திருநாவுக்கரசர் அருளிய தேவார பாடல் – வேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள்: வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றிமீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றிஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றிஓவாத சத்தத் தொலியே போற்றி ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றிஆறங்கம் நால்வேத மானாய் போற்றிகாற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றிபிறவி யறுக்கும் பிரானே போற்றிவைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றிமருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி …

இடரினும் தளரினும் பாடல் வரிகள் | Idarinum Thalarinum Shivan Song Lyrics

இடரினும் தளரினும் பாடல் வரிகள் | Idarinum Thalarinum Shivan Song Lyrics திருச்சிற்றம்பலம்!!! இடரினுந் தளரினும் எனதுறுநோய்தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சைமிடறினில் அடக்கிய வேதியனேஇதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே….1 வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்வீழினும் உனகழல் விடுவேனல்லேன்தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்போழிள மதிவைத்த புண்ணியனேஇதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே….2 நனவினுங் கனவினும் நம்பாவுன்னைமனவினும் வழிபடல் மறவேன்அம்மான்புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்தகனலெரி யனல்புல்கு கையவனேஇதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே….3 தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்கைம்மல்கு …

மறையுடையாய் தோலுடையாய் | Maraiyudaiyai Tholudaiyai Lyrics in Tamil

மறையுடையாய் தோலுடையாய் பாடல் வரிகள் | Maraiyudaiyai Tholudaiyai Lyrics in Tamil இடர்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பெற மறையுடையாய் தோலுடையாய் – இடர் களையும் பதிகம் பாடல் பொருள்… கோயிலின் இறைவனின் மகிமையை திருஞானசம்பந்தர் தனது தேவாரம் பாடல்களில் பாடியுள்ளார்… இடர்கள் தீர செல்வம் பெறுக நமசிவாயம் பாடு, ஜென்ம பாவம் தீரவே ஈசன் அடியை நாடு…. மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்தநிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே …

அணல் முக நாதனே | SPB Om Namah Shivaya Song Lyrics

Om Namah shivaya song lyrics by SPB ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அணல் முக நாதனே. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய அணல் முக நாதனே… தினம் உன்னை போற்றிடும்… அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய ஹர சிவ யோகமாய் திருமுறை காட்டிடும்.அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய சிவாய நமசிவாய …

Thennadudaya Sivane Potri – சிவன் துதி பாடல்கள்

தென்னாடுடைய சிவனே போற்றி! தென்னாடுடைய சிவனே போற்றி!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!அண்ணாமலை எம் அண்ணா போற்றி!கண்ணாரமுதக் கடலே போற்றி.சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றிஆராத இன்பம் அருளும் மலை போற்றிபராய்த்துறை மேவிய பரனே போற்றிசிராப்பள்ளி மேவிய சிவனே போற்றிஆரூர் அமர்ந்த அரசே போற்றிசீரார் திருவையாறா போற்றிஏகம்பத்துறை எந்தாய் போற்றிபாகம் பெணுரு ஆனாய் போற்றிதென்தில்லை மன்றினுள் ஆடி போற்றிஇன்றெனக்கு ஆரமுதானாய் போற்றிகுவளைக் கண்ணி கூறன் காண்கஅவளுந் தானும் உடனே காண்ககாவாய் கனகத் திரளே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி

Thiruvilayadal Ondranavan Uruvil Irandanavan Song Lyrics in Tamil

ஒன்றானவன், உருவில் இரண்டானவன், உருவான செந்தமிழில் மூன்றானவன், நன்றான வேதத்தில் நான்கானவன், நமச்சிவாய என ஐந்தானவன், இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன், இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன், சித்திக்கும் பொருள்களில் எட்டானவன், தித்திக்கும் நவரச வித்தானவன்! பத்தானவன், நெஞ்சில் பற்றானவன்! பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்! முற்றாதவன்! மூல முதலானவன்! முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்! ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்! அவை ஒன்று தான் ஒன்று சொன்னானவன்! தான் பாதி உமை பாதி கொண்டானவன்! சரி பாதி பெண்மைக்குத் தந்தானவன்! காற்றானவன், ஒளியானவன்! …

Nadana Arase Nadaraja Varuvaye Shiva Song Lyrics in Tamil

நடன அரசே நடராஜா வருவாயே நடன தலைவா நடராஜா வருவாயே நடன ராஜனே நடராஜா வருவாயே நடன சிகாமணியே நடராஜா வருவாயே தில்லை வாசனே நடராஜா வருவாயே சிதம்பர நாதனே நடராஜா வருவாயே ஞான நடனம் புரிந்து நடராஜா வருவாயே பௌர்ணமி சுவாமியே நடராஜா வருவாயே ஜோதி ஸ்வரூபனே நடராஜா வருவாயே அக்னி ரூபனே நடராஜா வருவாயே கிரிவல பிரியனே நடராஜா வருவாயே நடனமாடியே நடராஜா வருவாயே அண்ணாமலையோனே நடராஜா வருவாயே உண்ணாமலை துணைவா நடராஜா வருவாயே …

Gangai Anintha Vaa Shiva Song Lyrics in Tamil

கங்கை அணிந்தவா! கண்டோர் தொழும் விலாசா! சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா! நின் தாள் துணை நீ தா! தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா வா (தில்லை) எங்கும் இன்பம் விளங்கவே அருள் உமாபதே எளிமை அகல வரம் தா வா வா வளம் பொங்க வா (தில்லை) பலவித நாடும் கலையேடும் பணிவுடன் உனையே துதிபாடும் கலையலங்கார பாண்டிய ராணி நேசா மலை வாசா! …

Dheena Karunakarane Nataraja Song Lyrics in Tamil

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும் நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும் மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே மௌன குருவே மௌன குருவே மௌன குருவே மௌன …