Tag «lord shiva song lyrics»

Bo Sambo Siva Sambo Song Lyrics in Tamil

போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ கங்காதர சங்கர கருணாகர மாமவ பவ சாக இரதாரக போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ நிர்குண பரப்ரஹ்ம ஸ்வருப கமகம புத பிரபஞ்ச ரஹிட நிஜ குக்ஹனிஹித நிதாந்தக நந்த ஆனாந்த ஆதிஷய அக்ஷயா லிங்க போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ திமித திமித திமி திமிகிட தகதோம் தோம் தோம் தரிகிட தரிகிட தகதோம் மதங்க முனிவர வந்திட இஷா சர்வ திகம்பர வெச்டிட வேசா …

Kondraiyai Tharithavane – Lord Shiva Songs

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ கொன்றையைத் தரித்தவனே காமனை யெரித்தவனே காலனை யுதைத்தவனே ஓம்நமோ நமோ மங்கையை வரித்தவனே கங்கையைத் தரித்தவனே முப்புரம் எரித்தவனே ஓம்நமோ நமோ செஞ்சடை தரித்தவனே சேந்தனை அளித்தவனே சிந்தையில் அமர்ந்தவனே ஓம்நமோ நமோ செந்நிறம் படைத்தவனே சந்திரன் தரித்தவனே விந்தைகள் புரிந்தவனே ஓம்நமோ நமோ தன்னுரு மறைத்தவனே தென்திசை தவத்தவனே தேவரும் துதிப்பவனே ஓம்நமோ …

Yedu Thanthanadi Thillaiyile – Shiva Songs

ஏடு தந்தானடி தில்லையிலே – அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே இறைவனை நாட இன்னிசை பாட திருமுறை கூறிடும் அறநெறி கூட ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் – அந்த பட்டையும் அவனே பாட வைத்தான் நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான் – அவன் நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான் தந்தையும் தாயும் போல் அவன் இருப்பன் – ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில் அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை …

Om Shivogam Om Shivogam – Lord Shiva Songs

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ……. ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ் ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ் ஓம் பைரவ ருத்ராய மஹா ருத்ராய கால ருத்ராய கல்பாந்த ருத்ராய வீர ருத்ராய ருத்ர ருத்ராய கோர ருத்ராய அகோர ருத்ராய மார்த்தாண்ட ருத்ராய அண்ட ருத்ராய பிரமாண்ட ருத்ராய சண்ட ருத்ராய ப்ரசண்ட ருத்ராய தண்ட ருத்ராய சூர ருத்ராய வீர …

Velli Malai Mannava – Lord Shiva Songs

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா? வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா? முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா? முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா? வெள்ளி மலை மன்னவா ஆ அஞ்செழுத்தும் என்தன் நெஞ்செழுத்தல்லவா? ஐம்புலனும் உன்தன் அடைக்கலமல்லவா? அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா? ஆ அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா? அபாயம் நீக்க வரும் சிவாயமல்லவா? வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா? முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை …

Neerinai Sirasil Kondu – Sivan Songs

நீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டு பாரினில் பக்தர்தம்மை பாசமுடனே காக்கும் ஈசனே சிவனே போற்றி! இறைவா உன் திருத்தாள்போற்றி! வாசமாய் வாழ்க்கை மாறிட வணங்குவோம் சிவனின் பாதம் சிவம் என்று சொல்லும்போதே சிந்தையது தெளிவு பெறும் அவன் கருணைகங்கை ஆறாகப் பாய்ந்துவரும் நினைவெலாம் சிவமயம் நித்தியமென்றாகிவிட்டால் கனவிலும் எமபயமில்லை கருத்தினில் இதனைக்கொள்வோம்! அன்பிற்குமறுபெயராய் அகிலத்தை ஆளுபவன் என்புக்கு உள்கடந்துமனத்தில் ஏகாந்தமாய் இருக்கின்றவன் உருவமாய் உள்ளவனே உள்ளத்தில் உறைவதை உணர்ந்தபின் தாழ்வில்லை உமாமகேசுவரனின் கருணைக்கு ஏது …

Shiva Panchakshara Stotram in Tamil – சிவ பஞ்சாஷரம்

சிவ பஞ்சாஷரம் ஓம் நம சிவாய சிவாய நம ஓம் ஓம் நம சிவாய சிவாய நம ஓம் நாகேன்த்ர ஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய | நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை ந காராய நம சிவாய || 1 || மன்தாகினீ ஸலில சந்தன சர்சிதாய நந்திச்வர ப்ரமதனாத மஹேஸ்வராய | மன்தார முக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய தஸ்மை “ம” காராய நம சிவாய || 2 || சிவாய கௌரீ வதனாப்ஜ …

Shiva Bajanai Songs – சிவ பஜனை பாடல்கள்

ஓம் நமசிவாய கொன்றையைத் தரித்தவனே ஓம் நமசிவாய காமனை யெரித்தவனே ஓம் நமசிவாய காலனை யுதைத்தவனே ஓம் நமசிவாய மங்கையை வரித்தவனே ஓம் நமசிவாய கங்கையைத் தரித்தவனே ஓம் நமசிவாய முப்புரம் எரித்தவனே ஓம் நமசிவாய ஓம் நம சிவாய சிவாய நம ஓம் ஓம் நம சிவாய சிவாய நம ஓம் ஹர ஹர ஹர ஹராய நம ஓம் ஹர ஹர ஹர ஹராய நம ஓம் சிவ சிவ சிவ சிவாயா நம …