Velli Malai Mannava – Lord Shiva Songs
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா? வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா? முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா? முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா? வெள்ளி மலை மன்னவா ஆ அஞ்செழுத்தும் என்தன் நெஞ்செழுத்தல்லவா? ஐம்புலனும் உன்தன் அடைக்கலமல்லவா? அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா? ஆ அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா? அபாயம் நீக்க வரும் சிவாயமல்லவா? வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா? முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை …