Tag «melmalayanur angalamman mantra»

Melmalayanur Angalamman 108 Potri

ஓம் அங்காள அம்மையே போற்றிஓம் அருளின் உருவே போற்றிஓம் அம்பிகை தாயே போற்றிஓம் அன்பின் வடிவே போற்றிஓம் அனாத ரட்சகியே போற்றிஓம் அருட்பெருந்ஜோதியே போற்றிஓம் அன்னப்பூரணியே போற்றிஓம் அமுதச் சுவையே போற்றிஓம் அருவுரு ஆனவளே போற்றிஓம் ஆதி சக்தியே போற்றிஓம் ஆதிப்பரம் பொருளே போற்றிஓம் ஆதிபராசக்தியே போற்றிஓம் ஆனந்த வல்லியே போற்றிஓம் ஆன்ம சொரூபினியே போற்றிஓம் ஆங்காரி அங்காளியே போற்றிஓம் ஆறுமுகன் அன்னையே போற்றிஓம் ஆதியின் முதலே போற்றிஓம் ஆக்குத் சக்தியே போற்றிஓம் இன்னல் களைவாளே போற்றிஓம் …

Angalamman 108 Potri – அங்காளம்மன் 108 போற்றிகள்

அங்காளம்மன் 108 மந்திரங்கள் ஓம் அங்கால பரமேஸ்வரி அம்மையே போற்றி ஓம் அகிலாண்ட ஈஸ்வரி அன்னையே போற்றி ஓம் அகில உலக நாயகியே போற்றி ஓம் அன்னம் அளிக்கும் அன்னபூரணியே போற்றி ஓம் அன்பு வுரு ஆனவளே போற்றி ஓம் அமுதினை ஊட்டிடும் அன்னையே போற்றி ஓம் அஷ்டலக்ஷ்மி தாயே போற்றி ஓம் ஆறாம் வளர்க்கும் நாயகியே போற்றி ஓம் அட்சாக்ஷற மந்திரம் படைத்தவளே போற்றி ஓம் அருட்பெரும் ஜோதியே போற்றி ஓம் அம்பிகை தாயே நீயே …

Angalamman Slogam – அங்காளம்மன் ஸ்லோகம்

அங்காளம்மன் ஸ்லோகம் ஓங்கார உருவினளே ஓம் சக்தி ஆனவளேஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளேபரசித் சொரூபமாக பரவியே நின்றவளேஅருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து முடித்ததும், உங்கள் பூஜையறையில் உள்ள அம்மன் படத்தின் முன்பாகவோ அல்லது அருகில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்றோ அம்மன் முன்பாக ஒரு நெய்தீபம் ஏற்றி, உங்கள் பிரார்த்தனைகளை மனதில் நிறுத்தி கொடுக்கப்பட்டுள்ள அங்காளம்மன் சுலோகத்தை 27 முறை அல்லது 108 முறை சொல்ல வேண்டும். இப்படி சில …