முருகன் திருக்கல்யாணம் 2023 | Murugan Thirukalyanam 2023
முருகன் திருக்கல்யாணம் 2023 | Murugan Thirukalyanam 2023 2023 இல் முருகன் திருக்கல்யாணம் எப்பொழுது? முருகன் திருக்கல்யாணம் இந்த வருடம் 2023 இல் வரும் நவம்பர் மாதம் 19ம் தேதி ஞாயிறு அன்று நடைபெற இருக்கிறது. மகா கந்த சஷ்டி விரதம் என்று அழைக்கப்படும் 6 நாள் கந்த சஷ்டி வரும் நவம்பர் 13 ம் தேதி தொடங்கி, 18 ம் தேதி சூரசம்ஹாரத்தை தொடர்ந்து, நவம்பர் 19 ம் தேதி முருகன் திருக்கல்யாணத்துடன் நிறைவு …