Navarathri Recipes – Pattani Masala Sundal
பட்டாணி மசாலா சுண்டல் என்னென்ன தேவை? காய்ந்த பட்டாணி-ஒரு கப், இஞ்சி-பூண்டு விழுது-ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி-சிறிதளவு, சீரகம்- கால் டீஸ்பூன், எண்ணெய்,உப்பு-தேவையான அளவு. வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய்-3, பட்டை-சிறிய துண்டு, ஏலக்காய், கிராம்பு- தலா ஒன்று, சோம்பு- கால் டீஸ்பூன். எப்படி செய்வது? காய்ந்த படடாணியை 8 மணி நேரம் ஊறவிடவும். பிறகு,குக்கரில் போட்டு வேக வைக்கவும். பொடிக்க வேண்டியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலயில்எண்ணெயை சூடாக்கி, சீரகம், தாளித்து ….. …