Navarathri Recipes – beach Sundal
பீச் சுண்டல் என்னென்ன தேவை? காய்ந்த பட்டாணி-ஒரு கப், பொடியாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள்-2 டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது- ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்-தலா கால் டீஸ்பூன். இஞ்சித் துருவல்-கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள்-கால் டீஸ்பூன், கறிவேப்பில்லை-சிறிதளவு, தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய்- தேவையான அளவு. எப்படி செய்வது? பட்டாணியை ஊற வைத்து, வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பில்லை, பெங்காயத்தூள், பச்சை மிளகாய் விழுது, இஞ்சித் …