Tag «Page Navigation»

Lalitha Navarathna Malai – Lord Mariyamman Songs

லலிதா நவரத்தின மாலை – மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே காப்பு ஆக்கும் தொழில் ஐந்தறனாற்ற நலம் பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால் சேர்க்கும் நவரத்தின மாலையினைக் காக்கும் கணநாயக வாரணமே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே 1. வைரம் கற்றும் தெளியார் காடேகதியாய் கண்மூடி நெடுங்கன வானதவம் பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம் பெருகும் பிழையேன் பேசத்தகுமோ பற்றும் வயிரப் …

Aththa Karumari – Lord Mariyamman Songs

ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும் நெறஞ்சு மனசு உனக்குத் தாண்டி மகமாயி – உன்னை நினைச்சுப்புட்டா கெடுதல் எல்லாம் சுகமாகி மறைகளும் இதைச் சொல்லுமடி மகமாயி கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயிநமை ஆளும் நாயகியாம் நல் மகமாயி – கண் இமை போல காத்திடுவாள் மகமாயி உமையவள் அவளே இமவான் மகளே சமயத்தில் வருபவள் அவளே – எங்கள் சமயபுரத்தாள் அவளே! இசைக் கலையாவும் தந்தருள வேண்டும் என் குலதெய்வமே மகமாயி தஞ்சமென்று உன்னைச் சரணடைந்தேன் …

Ambikaiyai Kondaduvom – Lord Mariyamman Songs

Ambikaiyai Kondaduvom – Lord Mariyamman Songs அம்பிகையை கொண்டாடுவோம் அம்பிகையை கொண்டாடுவோம் கருமாரிஅம்பிகையை கொண்டாடுவோம் (அம்பிகையை) ஆலய திருநீரை அணிந்திடுவோம்அந்த ஆயிரம் கரத்தாளைக் கொண்டாடுவோம்அம்பிகையை கொண்டாடுவோம் கருமாரிஅம்பிகையை கொண்டாடுவோம்   சந்தனத்தை பூசி வரும் மாங்காட்டு நீலியம்மாகுங்குமத்தை அள்ளித்தந்து குறிசொல்வாள் சூலியம்மாபுன்னை நல்லூர் மாரியம்மா புகழைப் பாடுவோம்அங்கு பூங்கலசம் எடுத்து வந்து பொங்கல் போடுவோம் (அம்பிகையை) தில்லையாடும் காளியம்மா காளியம்மாதில்லையாடும் காளியம்மா எல்லை தாங்கும் தேவியம்மாகரும்பு வில்லைத் தாங்கும் என்னைக் காக்கும் மாரியம்மாஎங்கள் அன்பு மாரியம்மா …

Karpoora Nayakiye – Lord Mariyamman Songs

கற்பூர நாயகியே .! கனகவல்லி கற்பூர நாயகியே .! கனகவல்லி , காலி மகமாயி கருமாரியம்மா பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா பூவிருந்த வல்லி தெய்வானையம்மா விற்கோல வேதவல்லி விசாலாட்சி விழிகோல மாமதுரை மீனாட்சி சொற்கோவில் நானமைத்தேன் இங்கே தாயே சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே (கற்பூர நாயகியே) புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி நவ நவமாய் வடிவாகும் மஹேஸ்வரி நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி உவமானப் …

Eswariye Mahamaye – Lord Mariyamman Songs

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க – வாரும் அம்மா ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா – இங்கு உன்னை அன்றி வேறு கதி – ஏதம்மா (ஈஸ்வரியே மகமாயி) சமயபுரம் சன்னதியின் வாசலிலே – லோக சங்கரியே உருகி நின்றோம் பூஜையிலே கருணை உள்ள தெய்வமாக நீ இருப்பாய் – நாங்க கொண்டாட வந்ததற்குப் பலன் கொடுப்பாய் (ஈஸ்வரியே மகமாயி) வேண்டுவோர்க்கு வாழ்வெல்லாம் நலம் தருவாய் …