வெள்ளிக்கிழமை இந்தப் பூவை வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்தாலே போதும். மனம் விரும்பி, மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்!
நாளை வெள்ளிக்கிழமை! கட்டாயமாக நாம் எல்லோரது வீட்டிலும் மகாலட்சுமி பூஜை இருக்கும். அந்த பூஜையில் மகாலட்சுமிக்கு பிடித்தமான பொருட்களை வைத்து பூஜை செய்வதன் மூலம், அந்த மகாலட்சுமி தேவியை நம் வீட்டிலேயே நிரந்தரமாக அமர வைத்துக் கொள்ள முடியும். அந்த வரிசையில் மகாலட்சுமிக்கு பிடித்த தாமரைப் பூ, மல்லி பூ, மரிக்கொழுந்து, பன்னீர் ரோஜா, இப்படி நமக்கு எந்த பூ கிடைத்தாலும் அதை வைத்து வழிபாடு செய்யலாம். வாசனை மிகுந்த சந்தனம், ஜவ்வாது, அத்தர், கோரோசனை இப்படியாக பல வாசனை …