Tag «real story of lord ayyappa»

Arulmanakkum aandavane Ayyappa – Lord Ayyappa Songs

அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா இருக்கும் வாழ்வை சிறக்க‌ வைக்கும் ஐயப்பா ஈர்க்கும் காந்தமலையப்பா ஐயப்பா உள் ஒளியைத் தோற்றுவிக்கும் ஐயப்பா ஊறிவரும் உணர்வடக்கும் ஐயப்பா என்னை உன்னுள் நெருங்க‌ வைத்த‌ ஐயப்பா ஏக‌நிலை ஏறவைத்தாய் ஐயப்பா (அருள்) ஐம்புலனாம் புலியைவெல்லும் ஐயப்பா ஐயம் தீர்க்கும் தெய்வம் ஐயப்பா ஒருமையுள்ளம் குடியிருக்கும் ஐயப்பா ஓங்கும் மலை வேந்தனப்பா ஐயப்பா ஔவைக்குறள் யோகம் கொண்ட‌ ஐயப்பா செவ்வேளின் …

Hariyum Haranum iNainthu pettra selvanaam – Lord Ayyappa Songs

அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம் அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம் ஆதிபராசக்தி மகிழ் மைந்தனாம் அவன் இணையில்லா தெய்வமவன் இன்பமளிப்பவன் ஈடில்லா சபரிமலை வாழும் எங்கள் ஐயப்பன் உள்ளமெனும் கோவிலிலே வாழ்பவன் அவன் எருமேலி தனில் வாழும் எங்கள் ஈஸ்வரன் ஏறுமயில் வேலவனின் அருமை சகோதரன் – எங்கள் அய்யப்பன்

Kaathu Rakshikanum kannimaarkalai Ayyappan – Lord Ayyappa Songs

காத்து இரட்சிக்கணும் கன்னிமார்களை கன்னிமூல‌ கணபதியே காத்து இரட்சிக்கணும் கன்னிமார்களை கன்னிமூல‌ கணபதியே நீ பாத்து இரட்சிக்கணும் பரிவு காட்டணும் கன்னிமூல‌ கண‌பதியே காத்து இரட்சிக்கணும் கருணை காட்டணும் பொன்னு பகவதியே அம்மா பொன்னு பகவதியே மாளிகை புறத்து மஞ்சம்மா மாணிக்க‌ பாதம் தஞ்சம் அம்மா நெய் மணக்குது மெய்யிருக்குது சபரிமலையிலே அய்யனே உந்தன் அழகைக் கண்டால் பக்தி பிறக்குது உள்ளத்திலே ஞான‌ சக்தி பிறக்குது நெய்யபிஷேகம் செய்யும்போது உள்ளத்திலே மெய் சிலிர்க்குது மலையிலே தையினிலே உந்தன் …

What is the birth star of Lord Ayyappa?

What is the birth star of Lord Ayyappa? Lord Ayyappan borned in the Month of Margazhi during Panchami Thithi. And his birth star is Uthiram Nakshatra & Lagna is Viruchigam. Lord ayyappa borned on Saturday. சுவாமி ஐயப்பன், மார்கழி மாதம் பஞ்சமி திதியன்று, உத்திர நட்சத்திரத்தில் சனிக்கிழமை தினம் அன்று விருச்சிக லக்னத்தில் அவதரித்தார்.

Lord Ayyappa’s Birth Star in Tamil – ஐயப்பன் பிறந்த நட்சத்திரம்

ஐயப்பன் பிறந்த நட்சத்திரம்: சுவாமி ஐயப்பன், மார்கழி மாதம் பஞ்சமி திதியன்று, உத்திர நட்சத்திரத்தில் சனிக்கிழமை தினம் அன்று விருச்சிக லக்னத்தில் அவதரித்தார்.

Lord Ayyappan Story in Tamil – ஐயப்பன் கதை

ஐயப்பனின் வரலாறு மகிஷாசுரனின் தங்கையான அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தாள், அத்துடன் தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்கவும் மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி, வேண்டும் வரம் கேள் என்றார். சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். …