Tag «Shiva Panchakshara Stotram lyrics»

சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் | Shiva Panchakshara Sthuthi

Shiva Panchakshara Sthuthi | சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் நாகபதி மலையானே! நயனங்கள் மூன்றானே!ஆகமணி நீற்றானே! அருந்தேவா பேரீசா!ஆகுநித்யா! தூயவனே! ஆர்திசையின் ஆடையனே!நாகமுறை நகாரனே! நமசிவாயனே! போற்றி! மன்மங்கை நீர்ச்சாந்தம் மணங்கமிழ்ப் பூசிட்டோய்!தொல்நந்தி ப்ரமதபதி தூத்தலைவா! மகேசனே!நல்மண மந்தாரமுதல் நறைமலராற் பூசை கொள்வோய்!நல்லுறவே மகாரனே! நமசிவாயனே போற்றி! சிவமூர்த்தி! கவுரிமுக சீர்க்கமல வனமலர்த்தும்நவக்கதிரே! தட்சமகம் நசித்திட்டோய்! நீலகண்டா!துவண்டாடும் விடைக்கொடியைத் தூக்கியவா! தொல்பொருளே!நவநவத்தோய்! சிகாரனே! நமசிவாயனே போற்றி! வசிட்டமுனி கலசமுனி கௌதம மா முனிவோர்கள்இசைவானோர் அருச்சிக்கும் எந்தை! அரசேகரனே!மிசைக்கதிரோன் …

சித்தபேச ஸ்தோத்திரம்

சித்தபேச ஸ்தோத்திரம் – நடராஜப்பெருமானை நினைத்து மனக்கவலை அகல, நன்மைகள் பெருக திருவாதிரை அபிஷேக காலத்தில் அழகு கோலம் காட்டும் ஈசனே, உமக்கு நமஸ்காரம். சந்தன அபிஷேகத்தால் சந்தோஷத்தை அடைகிறவரே,உலகத்தோர் அனைவரது மனக்கவலையையும் போக்கும்மஹாப் பிரதோஷ புண்ணிய காலத்து நாயகனே, உமக்கு நமஸ்காரம். பிரம்மா, நாராயணன், நந்திகேசர், நாரதமுனிஇவர்களுடன் சேர்ந்து நர்த்தனம் செய்யும் நடராஜரே,சித்தபேசனே உம்மை வணங்குகின்றோம்.