Tag «shiva shivaya potriye song lyrics in english»

சிவா சிவாய போற்றியே பாடல் வரிகள் | Siva Sivaya Potriye Song Lyrics from Bahubali Movie

சிவா சிவாய போற்றியே பாடல் வரிகள் | Siva Sivaya Potriye Song Lyrics from Bahubali Movie சிவா சிவாய போற்றியே!நமச்சிவாய போற்றியே!பிறப்பறுக்கும் ஏகனே!பொறுத்தருள் அநேகனே! பரம்பொருள் உன் நாமத்தைகரங்குவித்துப் பாடினோம்!இறப்பிலி உன் கால்களைசிரங்குவித்து தேடினோம்! யாரு இவன்? யாரு இவன்?கல்லத் தூக்கிப் போறானே!புள்ள போல தோளு மேலஉன்னத் தூக்கிப் போறானே! கண்ணு ரெண்டு போதல!கையு காலு ஓடல!கங்கையத்தான் தேடிகிட்டுதன்னத் தானே சுமந்துகிட்டுலிங்கம் நடந்து போகுதே! எல்லையில்லாத ஆதியே..!எல்லாமுணர்ந்த சோதியே..!மலைமகள் உன் பாதியே..!அலைமகள் உன் கைதியே….!! …