Shree Rama- Lord Rama Songs ஸ்ரீ ராம ராம ராம ராம பாஹிமாம் ஸ்ரீ ராம நாமம் நினைத்தாலே …. பேரின்பம் பெருகுமே… மெய்ப்பொருளே ஸ்ரீ ராமா .. ஜெய ராமா ரகு ராமா சீதா ராமா ஸ்ரீ ராம் ஜெய ராம் ரகு ராம் ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம ராம ராம ராம பாஹிமாம் ஸ்ரீ ஆஞ்சனேயன் உந்தன் நாமம் இரட்ஷமாம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ரகு ராம் ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம ராம ராம ராம … Read more
Kalyana Rama – Lord Rama Songs கல்யாண ராமா ரகு ராம ராமா பல்லவி கல்யாண ராமா ரகு ராம ராமா கனக மகுட மரகத மணி லோல ஹார தசரத பால சீதா (கல்யாண) அனுபல்லவி மல்லிகாதி சுகந்த மய நவ மாலிகாதி சோபித கலேன உல்லாச பரிசீலன சாமர உபய பார்ச்வேன குண்டல கேலன சரணம் ஆகத சுரவர முனிகண சஜ்ஜன அகணித ஜனகண கோஷித ராகவா ரகு ராம ராம ஜனகஜா ரமண மனோஹர சீதா Read more