Agasamam Pulli Pulimel Bavaniyai – Ayyappan Song
ஆகாசமாம் புள்ளி புலிமேல் பவனியாய் ரோகாதி மாற்றிடும் சுவாமி (ஆகாசமாம்) கபடமாம் ரூபத்தின் தலைவேதனைக்கவன் தருமருந்து புலிப்பாலு (கபடமாம்) தரணிக்கு தன்வந்த்ரி ஞானமூர்த்தி (ஆகாசமாம்) அறியாத தீவினை பாவச்சுவடாகி மனிதரை வாட்டிடும் ஜென்மம் அறியாத தீவினை பாவச்சுவடாகி மனிதரை வாட்டிடும் ஜென்மம் ஐயன் கடைக்கண்ணால் நம்மை காத்திடும் நல்லவன் பாரோரால் போற்றிடும் ரூபனாம் ஐயன் கடைக்கண்ணால் நம்மை காத்திடும் நல்லவன் தீதான ஆணவத்தின் ரூபனாய் மகிஷி மர்தனன் செய்தான் அன்பு மனிதாபிமானமுள்ள தெய்வம் (மகிஷி) சமதர்மத்தின் …