Tag «thiruppugazh benefits in tamil»

Thiruppugazh Song 177 – திருப்புகழ் பாடல் 177

திருப்புகழ் பாடல் 177 – பழநி தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத் …… தனதான புடைசெப் பெனமுத் தணிகச் சறவுட்பொருமிக் கலசத் …… திணையாய புளகக் களபக் கெருவத் தனமெய்ப்புணரத் தலையிட் …… டமரேசெய் அடைவிற் றினமுற் றவசப் படுமெற்கறிவிற் பதடிக் …… கவமான அசடற் குயர்வொப் பதில்நற் க்ருபையுற்றடிமைக் கொருசொற் …… புகல்வாயே குடமொத் தகடக் கரடக் கலுழிக்குணமெய்க் களிறுக் …… கிளையோனே குடிபுக் கிடமிட் டசுரப் படையைக்குறுகித் தகரப் …… பொரும்வேலா படலைச் …

Thiruppugazh Song 176 – திருப்புகழ் பாடல் 176

திருப்புகழ் பாடல் 176 – பழநிராகம் – சாருகேசி ; தாளம் – ஆதி – 2 களை தனனத் தனதன தனதன தந்தத்தனனத் தனதன தனதன தந்தத்தனனத் தனதன தனதன தந்தத் …… தனதான புடவிக் கணிதுகி லெனவள ரந்தக்கடலெட் டையுமற குடிமுநி யெண்கட்புநிதச் சததள நிலைகொள்ச யம்புச் …… சதுர்வேதன் புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக்கடினத் தொடுசில சிறுநகை கொண்டற்புதகர்த் தரகர பரசிவ னிந்தத் …… தன஧முவ ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற்செவியுட் பிரணவ …

Thiruppugazh Song 175 – திருப்புகழ் பாடல் 175

திருப்புகழ் பாடல் 175 – பழநிராகம் – பாகேஸ்ரீ; தாளம் – அங்கதாளம் (7 1/2)தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1,தகிட-1 1/2, தகதிமி-2 தான தானதனத் தந்த தானனதான தானதனத் தந்த தானனதான தானதனத் தந்த தானன …… தனதான பாரி யானகொடைக் கொண்ட லேதிருவாழ்வி சாலதொடைத் திண்பு யாஎழுபாரு மேறுபுகழ்க் கொண்ட நாயக …… அபிராம பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள்சீல ஞாலவிளக் கின்ப சீவகபாக சாதனவுத் துங்க மானத …… எனவோதிச் சீர …

Thiruppugazh Song 172 – திருப்புகழ் பாடல் 172

திருப்புகழ் பாடல் 172 – பழநி தத்தன தத்தன தனத்த தானனதத்தன தத்தன தனத்த தானனதத்தன தத்தன தனத்த தானன …… தனதான நெற்றிவெ யர்த்துளி துளிக்க வேயிருகுத்துமு லைக்குட மசைத்து வீதியினிற்பவர் மைப்படர் விழிக்க லாபியர் …… மொழியாலே நித்தம யக்கிகள் மணத்த பூமலர்மெத்தையில் வைத்ததி விதத்தி லேயுடனெட்டுவ ரத்தொழில் கொடுத்து மேவியு …… முறவாடி உற்றவ கைப்படி பொருட்கள் யாவையுமெத்தவு நட்பொடு பறித்து நாடொறுமுற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்க …… ளுறவாமே உச்சித மெய்ப்புற …

Thiruppugazh Song 174 – திருப்புகழ் பாடல் 174

திருப்புகழ் பாடல் 174 – பழநிராகம் – ஹு஥ஸேனி; தாளம் – அங்கதாளம் (8 1/2)தகிட-1 1/2, தகதிமி-2தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தக-1 தந்த தானனந் தானதன தானதனதந்த தானனந் தானதன தானதனதந்த தானனந் தானதன தானதன …… தனதான பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன்வெகுவஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதிபண்கொ ளாதவன் பாவகட லு஡டுநுழை …… பவுஷாசை பங்கன் மோதியம் பாழ்நரகில் வீணின்விழபெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறைபஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு …… சதிகாரர் …

Thiruppugazh Song 173 – திருப்புகழ் பாடல் 173

திருப்புகழ் பாடல் 173 – பழநிராகம் – வஸந்தா; தாளம் – அங்கதாளம் (6 1/2)தகதிமிதக-3, தகிட-1 1/2, தகதிமி-2 தனனத்தன தான தந்தன தனனத்தன தான தந்தனதனனத்தன தான தந்தன …… தனதான பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடுபயிலப்பல காவி யங்களை ……யுணராதே பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய் மடந்தையர்பசலைத்தன மேபெ றும்படி …… விரகாலே சகரக்கடல் சூழ மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல்சருகொத்துள மேய யர்ந்துடல் …… மெலியாமுன் தகதித்திமி …

Thiruppugazh Song 168 – திருப்புகழ் பாடல் 168

திருப்புகழ் பாடல் 168 – பழநிராகம் – பைரவி; தாளம் – திஸ்ர ஏகம் (3) (எடுப்பு – 1/2 இடம்) தனன தனன தனன தனனதனன தனன …… தனதான திமிர வுததி யனைய நரகசெனன மதனில் …… விடுவாயேல் செவிடு குருடு வடிவு குறைவுசிறிது மிடியு …… மணுகாதே அமரர் வடிவு மதிக குலமுமறிவு நிறையும் …… வரவேநின் அருள தருளி யெனையு மனதோடடிமை கொளவும் …… வரவேணும் சமர முகவெ லசுரர் தமதுதலைக …

Thiruppugazh Song 170 – திருப்புகழ் பாடல் 170

திருப்புகழ் பாடல் 170 – பழநி தான தந்தன தானா தனாதனதான தந்தன தானா தனாதனதான தந்தன தானா தனாதன …… தனதான நாத விந்துக லாதீ நமோநமவேத மந்த்ரசொ ரூபா நமோநமஞான பண்டித ஸாமீ நமோநம …… வெகுகோடி நாம சம்புகு மாரா நமோநமபோக அந்தரி பாலா நமோநமநாக பந்தம யூரா நமோநம …… பரசூரர் சேத தண்டவி நோதா நமோநமகீத கிண்கிணி பாதா நமோநமதீர சம்ப்ரம வீரா நமோநம …… கிரிராஜ தீப மங்கள …

Thiruppugazh Song 169 – திருப்புகழ் பாடல் 169

திருப்புகழ் பாடல் 169 – பழநி தானதன தானதன தானான தானதனதானதன தானதன தானான தானதனதானதன தானதன தானான தானதன …… தனதான தோகைமயி லேகமல மானேயு லாசமிகுகாமதுரை யானமத வேள்பூவை யேயினிமைதோயுமநு போகசுக லீலாவி நோதமுழு …… துணர்தேனே சூதனைய சீதஇள நீரான பாரமுலைமீதணைய வாருமிதழ் தா஡ணரெ னாணைமொழிசோர்வதிலை யானடிமை யாவேனு மாணைமிக …… மயலானேன் ஆகமுற வேநகம தாலேவி டாதஅடையாளமிட வாருமென வேமாத ரார்களுடனாசைசொலி யேயுழலு மாபாத னீதியிலி …… யுனையோதேன் ஆமுனது நேயஅடி …