Tag «thiruppugazh benefits in tamil»

திருப்புகழ் பாடல் 20 – Thiruppugazh Song 20 – வரைத்தடங் கொங்கை: Varaithadam Kongai

திருப்புகழ் பாடல் 20 – திருப்பரங்குன்றம் தனத்தனந் தந்ததான தனத்தனந் தந்ததானதனத்தனந் தந்ததான …… தனதான வரைத்தடங் கொங்கை யாலும்வளைப்படுஞ் செங்கை யாலும்மதர்த்திடுங் கெண்டையாலும் …… அனைவோரும் வடுப்படுந் தொண்டை யாலும்விரைத்திடுங் கொண்டை யாலும்மருட்டிடுஞ் சிந்தை மாதர் …… வசமாகி எரிப்படும் பஞ்சு போலமிகக்கெடுந் தொண்ட னேனும்இனற்படுந் தொந்த வாரி …… கரையேற இசைத்திடுஞ் சந்த பேதம்ஒலித்திடுந் தண்டை சூழும்இணைப்பதம் புண்ட ஡ணகம் …… அருள்வாயே சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன்இளக்ரவுஞ் சந்த னோடுதுளக்கெழுந் தண்ட கோளம் …… …

திருப்புகழ் பாடல் 11- Thiruppugazh Song 11 – கனகந்திரள் கின்றபெ ருங்கிரி – Kanaganthiralkindra Perungiri

திருப்புகழ் பாடல் 11 – திருப்பரங்குன்றம்ராகம் – சங்கராபரணம் / நீலாம்பரி; தாளம் – திஸ்ரத்ருபுடை (7) தனதந்தன தந்தன தந்தனதனதந்தன தந்தன தந்தனதனதந்தன தந்தன தந்தன …… தனதான கனகந்திரள் கின்றபெ ருங்கிரிதனில்வந்துத கன்தகன் என்றிடுகதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு …… கதியோனே கடமிஞ்சி அநந்தவி தம்புணர்கவளந்தனை உண்டுவ ளர்ந்திடுகரியின்றுணை என்றுபி றந்திடு …… முருகோனே பனகந்துயில் கின்றதி றம்புனைகடல்முன்புக டைந்தப ரம்பரர்படரும்புயல் என்றவர் அன்புகொள் …… மருகோனே பலதுன்பம்உழன்றுக லங்கியசிறியன்புலை யன்கொலை யன்புரிபவமின்றுக ழிந்திட வந்தருள் …

திருப்புகழ் பாடல் 12 – Thiruppugazh Song 12 – Kathadarungayal

திருப்புகழ் பாடல் 12 – திருப்பரங்குன்றம் தானன தந்தன தந்தனந் தந்தனதானன தந்தன தந்தனந் தந்தனதானன தந்தன தந்தனந் தந்தன …… தனதான காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறிவாளிம யங்கம னம்பயந் தந்திருள்கால்தர விந்துவி சும்பிலங் கும்பொழு …… தொருகோடி காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கணையாழியு டன்கட கந்துலங் கும்படிகாமனெ டுஞ்சிலை கொண்டடர்ந் தும்பொரு …… மயலாலே வாதுபு ரிந்தவர் செங்கைதந் திங்கிதமாகந டந்தவர் பின்திரிந் துந்தனமார்பில ழுந்தஅ ணைந்திடுந் துன்பம …… துழலாதே வாசமி குந்தக …

திருப்புகழ் பாடல் 18 – Thiruppugazh Song 18 – மன்றலங் கொந்துமிசை – Mandralang Konthumisai

திருப்புகழ் பாடல் 18 – திருப்பரங்குன்றம் தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததனதந்தனந் தந்ததன …… தனதான மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனெனவண்டினங் கண்டுதொடர் …… குழல்மாதர் மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிகவம்பிடுங் கும்பகன …… தனமார்பில் ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழையஉந்தியென் கின்றமடு …… விழுவேனை உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும்ஒண்டகம் பும்புனையும் …… அடிசேராய் பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்பண்டையென் பங்கமணி …… பவர்சேயே பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகரபண்டிதன் தம்பியெனும் …… வயலு஡ரா சென்றுமுன் …

திருப்புகழ் பாடல் 14 – Thiruppugazh Song 14 – உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை

திருப்புகழ் பாடல் 14 – திருப்பரங்குன்றம் தனதந்தன தந்தன தந்தனதனதந்தன தந்தன தந்தனதனதந்தன தந்தன தந்தன …… தனதான சருவும்படி வந்தனன் இங்கிதமதனின்றிட அம்புலி யுஞ்சுடுதழல்கொண்டிட மங்கையர் கண்களின் …… வசமாகிச் சயிலங்கொளு மன்றல்பொ ருந்தியபொழிலின்பயில் தென்றலும் ஒன்றியதடவஞ்சுனை துன்றியெ ழுந்திட …… திறமாவே இரவும்பகல் அந்தியு நின்றிடுகுயில்வந்திசை தெந்தன என்றிடஇருகண்கள்து யின்றிட லின்றியும் …… அயர்வாகி இவணெஞ்சுப தன்பதன் என்றிடமயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன்இனியுன் றன்ம லர்ந்தில கும்பதம் …… அடைவேனோ திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள்மனையின்தயிர் உண்டவன் …

திருப்புகழ் பாடல் 15 – Thiruppugazh Song 15 – தடக்கைப் பங்கயம்: Thadakkai Pangayam

திருப்புகழ் பாடல் 15 – திருப்பரங்குன்றம்ராகம் – ஆனந்த பைரவி; தாளம் – ஸங்கீர்ண சாபு (4 1/2) (எடுப்பு – அதீதம்)தக-1, திமி-1, தகிட-1 1/2, தக-1 தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனந்தனத்தத் தந்தனந் ……தனதான தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண்டமிழ்க்குத் தஞ்சமென் …… றுலகோரைத் தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்தளர்ச்சிப் பம்பரந் …… தனையூசற் கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்கலத்தைப் பஞ்சஇந் …… த்ரியவாழ்வைக் கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்கழற்குத் தொண்டுகொண் …… டருள்வாயே …

திருப்புகழ் பாடல் 9- Thiruppugazh Song 9 – கருவடைந்து பத்துற்ற திங்கள் – Karuvadainthu Pathutra

திருப்புகழ் பாடல் 9 – திருப்பரங்குன்றம் ராகம் – ஹிந்தோளம் / வராளி; தாளம் – அங்கதாளம் (7) (திஸ்ரத்ருபுடை)தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2 தனனதந்த தத்தத்த தந்ததனனதந்த தத்தத்த தந்ததனனதந்த தத்தத்த தந்த …… தனதான கருவடைந்து பத்துற்ற திங்கள்வயிறிருந்து முற்றிப்ப யின்றுகடையில்வந்து தித்துக்கு ழந்தை …… வடிவாகிக் கழுவியங்கெ டுத்துச்சு ரந்தமுலையருந்து விக்கக்கி டந்துகரறியங்கை கொட்டித்த வழ்ந்து …… நடமாடி அரைவடங்கள் கட்டிச்ச தங்கைஇடுகுதம்பை பொற்சுட்டி தண்டைஅவையணிந்து முற்றிக்கி …

திருப்புகழ் பாடல் 8- Thiruppugazh Song 8 – உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை

திருப்புகழ் பாடல் 8 – திருப்பரங்குன்றம் தனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதன …… தனதான உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினைஉரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணைஉறைப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன …… தருள்மாறா உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் …… மலைபோலே கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவருகறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு …… பொருபோதே கலக்கு றுஞ்செயல் …

திருப்புகழ் பாடல் 7- Thiruppugazh Song 7 – அருக்கு மங்கையர் மலரடி வருடியெ – Arukku Mangaiyar Malaradi Varudiya

திருப்புகழ் பாடல் 7 – திருப்பரங்குன்றம் தனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதன …… தனதான அருக்கு மங்கையர் மலரடி வருடியெகருத்த றிந்துபின் அரைதனில் உடைதனைஅவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் …… இருதோளுற் றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழஉதட்டை மென்றுபல் இடுகுறி களுமிடஅடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென …… மிகவாய்விட் டுருக்கும் அங்கியின் மெழுகென உருகியசிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்உறக்கை யின்கனி நிகரென இலகிய …… முலைமேல்வீழ்ந் துருக்க லங்கிமெய் …