Tag «thiruppugazh benefits in tamil»

Thiruppugazh Song 288 – திருப்புகழ் பாடல் 288

திருப்புகழ் பாடல் 288 – திருத்தணிகைராகம் – த்விஜாவந்தி / ரஞ்சனிதாளம் – ஆதி – திஸ்ர நடை (12) தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்ததத்த தத்த தத்த தத்த …… தனதான பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர்பொற்பு ரைத்து நெக்கு ருக்க …… அறியாதே புத்த கப்பி தற்றை விட்டு வித்த கத்து னைத்து திக்கபுத்தி யிற்க லக்க மற்று …… நினையாதே முற்ப …

Thiruppugazh Song 295 – திருப்புகழ் பாடல் 295

திருப்புகழ் பாடல் 295 – திருத்தணிகை தனதனன தனதந்த தனதனன தனதந்ததனதனன தனதந்த …… தனதான முலைபுளக மெழஅங்கை மருவுசரி வளைகொஞ்சமுகிலளக மகில்பொங்க …… அமுதான மொழிபதற வருமந்த விழிகுவிய மதிகொண்டமுகம்வெயர்வு பெறமன்ற …… லணையூடே கலைநெகிழ வளர்வஞ்சி யிடைதுவள வுடலொன்றுபடவுருகி யிதயங்கள் …… ப்ரியமேகூர் கலவிகரை யழியின்ப அலையிலலை படுகின்றகவலைகெட நினதன்பு …… பெறுவேனோ அலையெறியு மெழில்சண்ட உததிவயி றழல்மண்டஅதிரவெடி படஅண்ட …… மிமையோர்கள் அபயமென நடுகின்ற அசுரர்பட அடியுண்டுஅவர்கள்முனை கெடநின்று …… பொரும்வேலா தலைமதிய …

Thiruppugazh Song 294 – திருப்புகழ் பாடல் 294

திருப்புகழ் பாடல் 294 – திருத்தணிகைராகம் – மோகனம்; தாளம் – கண்ட த்ருவம் (17)(எடுப்பு /5/5 0 /5) தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததனதத்தத் தனத்ததன …… தனதான முத்துத்தெ றிக்கவள ரிக்குச்சி லைக்கைமதன்முட்டத்தொ டுத்த …… மலராலே முத்தத்தி ருச்சலதி முற்றத்து தித்தியெனமுற்பட்டெ றிக்கு ……நிலவாலே எத்தத்தை யர்க்குமித மிக்குப்பெ ருக்கமணிஇப்பொற்கொ டிச்சி …… தளராதே எத்திக்கு முற்றபுகழ் வெற்றித்தி ருத்தணியில்இற்றைத்தி னத்தில் …… வரவேணும் மெத்தச்சி னத்துவட திக்குக்கு லச்சிகரவெற்பைத்தொ ளைத்த …… …

Thiruppugazh Song 293 – திருப்புகழ் பாடல் 293

திருப்புகழ் பாடல் 293 – திருத்தணிகை தனத்த தனதன தனத்த தனதனதனத்த தனதன …… தனதான முடித்த குழலினர் வடித்த மொழியினர்முகத்தி லிலகிய …… விழியாலும் முலைக்கி ரிகள்மிசை யசைத்த துகிலினும்இளைத்த இடையினு …… மயலாகிப் படுத்த அணைதனி லணைத்த அவரொடுபடிக்கு ளநுதின …… முழலாதே பருத்த மயில்மிசை நினைத்த பொழுதுனபதத்து மலரிணை …… யருள்வாயே துடித்து தசமுகன் முடித்த லைகள்விழதொடுத்த சரம்விடு …… ரகுராமன் துகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடுதுலக்க அரிதிரு …… மருகோனே தடத்து …

Thiruppugazh Song 291 – திருப்புகழ் பாடல் 291

திருப்புகழ் பாடல் 291 – திருத்தணிகை தனத்தன தத்தன தனதன தனதனதனத்தன தத்தன தனதன தனதனதனத்தன தத்தன தனதன தனதன …… தனதான முகத்தைமி னுக்கிக ளசடிகள் கபடிகள்விழித்தும ருட்டிகள் கெருவிகள் திருடிகள்மொழிக்குள்ம யக்கிகள் வகைதனில் நகைதனில் …… விதமாக முழித்தும யற்கொளு மறிவிலி நெறியிலிபுழுக்குட லைப்பொரு ளெனமிக எணியவர்முயக்கம டுத்துழி தருமடி யவனிடர் …… ஒழிவாக மிகுத்தழ கைப்பெறு மறுமுக சரவணபுயத்திள கிக்கமழ் நறைமலர் தொடைமிகவிசைக்கொடு மைப்பெறு மரகத கலபியும் …… வடிவேலும் வெளிப்படெ னக்கினி …

Thiruppugazh Song 290 – திருப்புகழ் பாடல் 290

திருப்புகழ் பாடல் 290 – திருத்தணிகை தனன தத்தன தனன தத்தனதனன தத்தன …… தனதான மலைமு லைச்சியர் கயல்வி ழிச்சியர்மதிமு கத்திய …… ரழகான மயில்ந டைச்சியர் குயில்மொ ழிச்சியர்மனது ருக்கிக …… ளணைமீதே கலைநெ கிழ்த்தியே உறவ ணைத்திடுகலவி யிற்றுவள் …… பிணிதீராக் கசட னைக்குண அசட னைப்புகல்கதியில் வைப்பது …… மொருநாளே குலகி ரிக்குல முருவ விட்டமர்குலவு சித்திர …… முனைவேலா குறவர் பெற்றிடு சிறுமி யைப்புணர்குமர சற்குண …… மயில்வீரா தலம …

Thiruppugazh Song 289 – திருப்புகழ் பாடல் 289

திருப்புகழ் பாடல் 289 – திருத்தணிகை தனத்தன தானம் தனத்தன தானம்தனத்தன தானம் …… தனதான மருக்குல மேவுங் குழற்கனி வாய்வெண்மதிப்பிள வாகும் …… நுதலார்தம் மயக்கினி லேநண் புறப்படு வேனுன்மலர்க்கழல் பாடுந் …… திறநாடாத் தருக்கனு தாரந் துணுக்கிலி லோபன்சமத்தறி யாவன் …… பில஧முகன் தலத்தினி லேவந் துறப்பணி யாதன்தனக்கினி யார்தஞ் …… சபைதாராய் குருக்குல ராஜன் தனக்கொரு தூதன்குறட்பெல மாயன் …… நவநீதங் குறித்தயில் நேயன் திருப்பயில் மார்பன்குணத்ரய நாதன் …… மருகோனே திருக்குள …

Thiruppugazh Song 287 – திருப்புகழ் பாடல் 287

திருப்புகழ் பாடல் 287 – திருத்தணிகை தத்தன தத்தன தத்தன தத்தனதத்தன தத்தன …… தானா பொற்குட மொத்தகு யத்தைய சைப்பவர்கைப்பொருள் புக்கிட …… வேதான் புட்குரல் விச்சைபி தற்றுமொ ழிச்சியர்பொட்டணி நெற்றிய …… ரானோர் அற்பவி டைக்கலை சுற்றிநெ கிழ்ப்பவர்அற்பர மட்டைகள் …… பால்சென் றக்கண்வ லைக்குள கப்படு புத்தியைஅற்றிட வைத்தருள் …… வாயே கொக்கரை சச்சரி மத்தளி யொத்துவிடக்கைமு ழக்கொலி …… யாலக் கொக்கிற கக்கர மத்தம ணிக்கருள்குத்தத ணிக்கும …… ரேசா சர்க்கரை …

Thiruppugazh Song 286 – திருப்புகழ் பாடல் 286

திருப்புகழ் பாடல் 286 – திருத்தணிகை தனனத் தந்ததனத் தனனத் தந்ததனத்தனனத் தந்ததனத் …… தனதான பொருவிக் கந்தொடடர்ச் செருவிக் கன்றொடுமிப்புதுமைப் புண்டரிகக் …… கணையாலே புளகக் கொங்கையிடத் திளகக் கொங்கையனற்பொழியத் தென்றல்துரக் …… குதலாலே தெருவிற் பெண்கள்மிகக் கறுவிச் சண்டையிடத்திரியத் திங்களுதிப் …… பதனானே செயலற் றிங்கணையிற் றுயிலற் றஞ்சியயர்த்தெரிவைக் குன்குரவைத் …… தரவேணும் அருவிக் குன்றடையப் பரவிச் செந்தினைவித்தருமைக் குன்றவருக் …… கெளியோனே அசுரர்க் கங்கயல்பட் டமரர்க் கண்டமளித்தயில்கைக் கொண்டதிறற் …… குமரேசா தருவைக் …