Tag «thiruppugazh for health»

Thiruppugazh Song 256 – திருப்புகழ் பாடல் 256

திருப்புகழ் பாடல் 256 – திருத்தணிகைராகம் – ஆனந்த பைரவி; தாளம் – மிஸ்ரசாபு (3 1/2)தகதிமி-2, தகிட-1 1/2 தனதன தானம் தனதன தானம்தனதன தானம் …… தனதான கலைமட வார்தஞ் சிலையத னாலுங்கனவளை யாலுங் …… கரைமேலே கருகிய காளம் பெருகிய தோயங்கருதலை யாலுஞ் …… சிலையாலுங் கொலைதரு காமன் பலகணை யாலுங்கொடியிடை யாள்நின் …… றழியாதே குரவணி நீடும் புமணி நீபங்குளிர்தொடை நீதந் …… தருள்வாயே சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்திருமகள் நாயன் …

Thiruppugazh Song 239 – திருப்புகழ் பாடல் 239

திருப்புகழ் பாடல் 239 – சுவாமி மலைராகம் – காபி; தாளம் – ஆதி – திஸ்ர நடை (12) தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத் …… தனதான அமைவுற் றடையப் பசியுற் றவருக்கமுதைப் பகிர்தற் …… கிசையாதே அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்தருள்தப் பிமதத் …… தயராதே தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்சமனெட் டுயிரைக் …… கொடுபோகுஞ் சரிரத் தினைநிற் குமெனக் கருதித்தளர்வுற் றொழியக் …… கடவேனோ இமயத் துமயிற் கொருபக் கமளித்தவருக் கிசையப் …

Thiruppugazh Song 238 – திருப்புகழ் பாடல் 238

திருப்புகழ் பாடல் 238 – சுவாமி மலை தனனா தனத்த தந்த தனனா தனத்த தந்ததனனா தனத்த தந்த …… தனதான விழியால் மருட்டி நின்று முலைதூச கற்றி மண்டுவிரகான லத்த ழுந்த …… நகையாடி விலையாக மிக்க செம்பொன் வரவேப ரப்பி வஞ்சவிளையாட லுக்கி சைந்து …… சிலநாள்மேல் மொழியாத சொற்கள் வந்து சிலுகாகி விட்ட தொந்தமுழுமாயை யிற்பி ணங்கள் …… வசமாகி முடியாது பொற்ச தங்கை தருகீத வெட்சி துன்றுமுதிராத நற்ப தங்கள் …… …

Thiruppugazh Song 237 – திருப்புகழ் பாடல் 237

திருப்புகழ் பாடல் 237 – சுவாமி மலை தனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதன …… தனதான விரித்த பைங்குழ லொளிர்மல ரளிதனதனத்த னந்தன தனதன வெனவொலிவிரிப்ப வண்கயல் விழியுறை குழையொடு …… மலைபாய மிகுந்த வண்சிலை நுதல்மிசை திலதமொடசைத்த பொன்குழை யழகெழ முகவொளிவெயிற்ப ரந்திட நகையிதழ் முருகலர் …… வரிபோதத் தரித்த தந்திரி மறிபுய மிசைபலபணிக்கி லங்கிய பரிமள குவடிணைதனக்கொ ழுந்துகள் ததைபட கொடியிடை …… படுசேலை தரித்து …

Thiruppugazh Song 236 – திருப்புகழ் பாடல் 236

திருப்புகழ் பாடல் 236 – சுவாமி மலை தனதனன தான தனதன தந்தனதனதனன தான தனதன தந்தனதனதனன தான தனதன தந்தன …… தனதான விடமும்வடி வேலு மதனச ரங்களும்வடுவுநிக ரான மகரநெ டுங்குழைவிரவியுடன் மீளும் விழிகளு மென்புழு …… கதுதோயும் ம்ருகமதப டீர பரிமள குங்குமமணியுமிள நீரும் வடகுல குன்றமும்வெருவுவன பார புளகத னங்களும் …… வெகுகாம நடனபத நூபு ரமுமுகில் கெஞ்சிடமலர்சொருகு கேச பரமுமி லங்கியநளினமலர் சோதி மதிமுக விம்பமும் …… அனநேராம் நடையுநளிர் …

Thiruppugazh Song 235 – திருப்புகழ் பாடல் 235

திருப்புகழ் பாடல் 235 – சுவாமி மலை தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்ததானன தனத்தத் தாத்த …… தனதான வார்குழல் விரித்துத் தூக்கி வேல்விழி சுழற்றிப் பார்த்துவாவென நகைத்துத் தோட்டு …… குழையாட வாசக முரைத்துச் சூத்ர பாவையெ னுறுப்பைக் காட்டிவாசனை முலைக்கச் சாட்டி …… யழகாகச் சீர்கலை நெகிழ்த்துப் போர்த்து நூலிடை நெளித்துக் காட்டிதீதெய நடித்துப் பாட்டு …… குயில்போலச் சேருற அழைத்துப் பார்த்து சார்வுற மருத்திட் டாட்டிசீர்பொருள் பறிப்பொய்க் கூத்த …… …

Thiruppugazh Song 234 – திருப்புகழ் பாடல் 234

திருப்புகழ் பாடல் 234 – சுவாமி மலை தானன தத்தன தத்தன தத்தனதானன தத்தன தத்தன தத்தனதானன தத்தன தத்தன தத்தன ….ந.. தந்ததான வார்குழ லைச்சொரு கிக்கரு விற்குழைகாதொடி ணைத்தசை யக்கதிர் பற்கொடுவாயிதழ் பொற்கம லர்க்குமி ழொத்துள …… துண்டக்஡ணவ வார்கமு கிற்புய நற்கழை பொற்குவடாடிள நிர்ச்சுரர் பொற்குட மொத்திணைமார்பழ கிற்பொறி முத்தொளிர் சித்திர …… ரம்பைமாதர் காருறும் வித்திடை யிற்கத லித்தொடைசேரல்குல் நற்பிர சத்தட முட்கொடுகால்மறை யத்துவ ளச்செறி பொற்கலை …… யொண்குலாவக் கார்குயி …

Thiruppugazh Song 233 – திருப்புகழ் பாடல் 233

திருப்புகழ் பாடல் 233 – சுவாமி மலை தான தத்த தந்த தான தத்த தந்ததான தத்த தந்த …… தனதான வார முற்ற பண்பின் மாத முற்ற நண்பினீடு மெய்த்து யர்ந்து …… வயதாகி வாலை யிற்றி ரிந்து கோல மைக்கண் மங்கைமார்க ளுக்கி சைந்து …… பொருள்தேடி ஆர மிக்க பொன்க ளால மைத்த மர்ந்தமாப ணிக்கள் விந்தை …… யதுவான ஆட கொப்ப மைந்த வோலை முத்த முங்கொடாவி மெத்த நொந்து …… …

Thiruppugazh Song 232 – திருப்புகழ் பாடல் 232

திருப்புகழ் பாடல் 232 – சுவாமி மலை தானதன தான தந்த தானதன தான தந்ததானதன தான தந்த …… தனதான வாதமொடு சூலை கண்ட மாலைகுலை நோவு சந்துமாவலிவி யாதி குன்ம …… மொடுகாசம் வாயுவுட னேப ரந்த தாமரைகள் பீன சம்பின்மாதர்தரு பூஷ ணங்க …… ளெனவாகும் பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்துபாயலைவி டாது மங்க …… இவையால்நின் பாதமல ரான தின்க ணேயமற வேம றந்துபாவமது பான முண்டு …… …