Tag «thiruvilakku pooja benefits»

Importance of Thiruvilakku Pooja

திருவிளக்கின் சிறப்பு திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியர்களின் சக்திகளும் உள்ளன. தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். விளக்கை குளிர்விக்கும் போது கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக திரியை உள்ளே இழுத்து அணைக்கலாம்.