Tag «Thulasi Mantra in Tamil – துளசி செடியை வலம் வரும் போதும் பறிக்கும் போதும் இந்த மந்திரத்தை சொல்வது மிக அற்புதமான பலனை தரும்»

Thulasi Mantra in Tamil – துளசி செடியை வலம் வரும் போதும், பறிக்கும் போதும் இந்த மந்திரத்தை சொல்வது மிக அற்புதமான பலனை தரும்.

துளசியின் அருமை பெருமைகளை சொல்லித்தான், அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. துளசியின் மகத்துவமும், புனிதத் தன்மையும் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அந்த காலங்களில் துளசி இலைகளை காதுக்குப்பின்னால் வைத்துக் கொள்வார்கள். ஆனால் இந்த காலத்தில் இதை யாராவது செய்தால், பார்ப்பவர்கள் கட்டாயம் கைகூப்பி சிரிக்கத்தான் செய்வார்கள். சிரிப்பவர்களுக்கு தெரியுமா? மனிதனுடைய உடலில் அதிகமான உறிஞ்சும் சக்தியானது காதுக்கு பின்பக்கம் தான் உள்ளது என்பது! இது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. துளசியில் …