Tag «tirupati balaji photos»

Thirumala Thirupati Sthala Puranam

திருமலை திருப்பதி ஸ்தல புராணம் வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று திருப்பதி தல தரிசனத்தைச் சொல்வார்கள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலம் இது. அவர், இந்தத் தலத்துக்கு வந்து அருள்பாலிப்பதும் கூட ஓர் உன்னதமான நிகழ்வுதான்! காஸ்யப முனிவர், உலக நடப்புகளையெல்லாம் பார்த்து கலங்கித்தான் போனார். ‘கலியுகம் ரொம்ப மோசமாகிக் கொண்டிருக்கிறதே… அவதார நாயகன் திருமால், இன்னுமொரு அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தால்தான், பூலோகம் சொர்க்கமாகும்’ என நினைத்தார். எல்லா முனிவர்களையும் வரச் செய்தார். …

Venkadeshwara Swamy Govinda – Lord Balaji songs

வேங்கடேஸ்வர ஸ்வாமி கோவிந்த நாமாவளி! ஸ்ரீஸ்ரீநிவாசா கோவிந்தா ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா பக்த வத்சலா கோவிந்தா பாகவத ப்ரிய கோவிந்தா நித்ய நிர்மலா கோவிந்தா நீலமேகஸ்யாம கோவிந்தா புராண புருஷா கோவிந்தா புண்டரீகாக்ஷா கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா நந்த நந்தனா கோவிந்தா நவநீத சோர கோவிந்தா பசு பாலக ஸ்ரீ கோவிந்தா பாப விமோசன கோவிந்தா துஷ்ட சம்ஹார கோவிந்தா துரித நிவாரண கோவிந்தா சிஷ்ட பரிபாலக கோவிந்தா கஷ்ட நிவாரண கோவிந்தா …