Vinayagar Sinthanai Slogam

622 total views, 3 views today
622 total views, 3 views today விநாயகர் சிந்தனை ஸ்லோகம் சிந்தித் தவர்க்கருள் கணபதி ஜெய ஜெய! சீரிய வானைக் கன்றே ஜெய ஜெய! அன்புடை யமரரைக் காப்பாய் ஜெய ஜெய! ஆவித் துணையே கணபதி ஜெய ஜெய! இண்டைச் சடைமுடி யிறைவா ஜெய ஜெய! ஈசன் தந்தருள் மகனே ஜெய ஜெய! உன்னிய கருமம் முடிப்பாய் ஜெய ஜெய! ஊர்நவ சக்தி யுகந்தாய் ஜெய ஜெய! எம்பெரு மானே யிறைவா ஜெய ஜெய! ஏழுல குந்தொழ நின்றாய் …