Tag «vinayagar slokam in tamil mp3 free download»

Vinayagar Sinthanai Slogam

 4,518 total views,  2 views today

 4,518 total views,  2 views today விநாயகர் சிந்தனை ஸ்லோகம் சிந்தித் தவர்க்கருள் கணபதி ஜெய ஜெய! சீரிய வானைக் கன்றே ஜெய ஜெய! அன்புடை யமரரைக் காப்பாய் ஜெய ஜெய! ஆவித் துணையே கணபதி ஜெய ஜெய! இண்டைச் சடைமுடி யிறைவா ஜெய ஜெய! ஈசன் தந்தருள் மகனே ஜெய ஜெய! உன்னிய கருமம் முடிப்பாய் ஜெய ஜெய! ஊர்நவ சக்தி யுகந்தாய் ஜெய ஜெய! எம்பெரு மானே யிறைவா ஜெய ஜெய! ஏழுல குந்தொழ நின்றாய் …

Vinayagar Chathuruthi Thuthi

 2,921 total views,  2 views today

 2,921 total views,  2 views today விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய துதி ஓம் சுமுகாய நம ஓம் ஏகதந்தாய நம ஓம் கபிலாய நம ஓம் கஜகர்ணகாய நம ஓம் லம்போதராய நம ஓம் விநாயகாய நம ஓம் விக்னராஜாய நம ஓம் கணாத்பதியே நம ஓம் தூமகேதுவே நம ஓம் கணாத்ய க்ஷசாய நம ஓம் பாலசந்திராய நம ஓம் கஜானனாய நம ஓம் வக்ரதுண்டாய நம ஓம் சூர்ப்ப கன்னாய நம ஓம் …