Tag «what pooja should be done at home to get rid of debts»

Vastu Tip before you sleep to remove debts

தூங்கும் முன் செய்ய வேண்டியது இரவு தூங்குவதற்கு முன்பு சமையல் அருகில் ஒரு வாலி நிறைய தண்ணீர் வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என வாஸ்து கூறுகிறது. குளியல் அறையில் இருக்கும் வாலியும் தண்ணீர் முழுமையாக வைத்திருந்தால் முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் லட்சுமி தேவியின் அனுக்கிரகம் கிடைக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

Temple to Visit For Clearing Debts – Sri Rangam

கடன் தொல்லையில் இருந்து விடுவிக்கும் ஸ்ரீரங்கம் லட்சுமி நரசிம்ம பெருமாள்     ஸ்ரீரங்கம் கோவிலின் உபகோவிலாக காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் கடன் தொல்லையால் அவதியுறுபவர்கள், தொழில் தடைகள் நீங்க நினைப்பவர்கள் வந்து வழிபட்டால் அவை நீங்கும் என்பது ஐதீகம்.   திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலாக காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் உள்ளது. பல யுகங்களுக்கு முன்பு இப்பகுதியில் காடாக இருந்த போது, ரிஷிகள் தியானம் செய்ய முடியாத அளவு வன விலங்குகளின் தொல்லை அதிகமாக …