Ayyappan Songs – Malai Meethu Maniyosai Ayyappa
மலை மீது மணியோசை ஐயப்பா மழை போல ஜனவெள்ளம் ஐயப்பா அலை தானோ தலை தானோ ஐயப்பா அடியார்க்கு அருள் கோடி செய்யப்பா தொடங்கிடும் பேட்டையில் புது எண்ணமே தொடர்கின்ற மனமெங்கும் உன் வன்ணமே திருப்பேரூர் தோடென்னும் ஆற்றிலே – கால் நடைபோட்டுப் பொரி போடும் கூட்டமே அழுதையில் நீராடி செல்கின்றவர் அழுதேற்றம் மலைமீது கல் கொண்டவர் கல்லிடும் குன்றத்தில் இடுகின்றவர் கரிமலை அருள் தன்னை கான்கின்றவர் பம்பையில் ஆடியும் தீபம் நகர்த்தியும் பக்தி கொண்டாடிடுவார் திருப்பரம் …