Tag «yesudas ayyappan songs»

K. Veeramani Ayyappan Songs – Malaiyaam Malaiyaam Sabari Malaiyaam

K. Veeramani Ayyappan Songs – Malaiyaam Malaiyaam Sabari Malaiyaam மலையாம் மலையாம் சபரிமலையாம் மலையின் மேல் ஒரு சாமியாம் அந்தச் சாமி வாழும் சபரிமலைக்குச் சரணம் சொல்லிப் போவோமாம் (மலையாம்) உடுக்கை கெண்டை கொட்டிக்கிட்டு ஐயப்ப‌ சரணம் பாடிக் கொண்டு காடும் மேடும் நடந்து செல்லும் ஐயப்பன்மார்கள் கோடி உண்டு எரிமேலிப் பேட்டைத்துள்ளி அழுதை வழியே நடந்து சென்றால் கரிமலையின்மேல் நடத்திச் செல்வான் எங்க‌ ஐயப்பசாமியாம் கரிமலையின் மேல் நடத்திச் செல்வான் எங்க‌ ஐயப்பசாமியாம் நதியாம் …

K. Veeramani Ayyappan Songs – Karuppinil Udai Aninthen Kaluthinil Mani Aninthen

K. Veeramani Ayyappan Songs – Karuppinil Udai Aninthen Kaluthinil Mani Aninthen சுவாமியே சரணம் அய்யப்பா சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா – [குழு 2] கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா (சரணம் சரணம் ஐயப்பா) இருமுடி சுமந்தேன் இருவினைக் …

K. Veeramani Ayyappan Songs – Swamy Maare Swamy Maare Onna Koodungo

K. Veeramani Ayyappan Songs – Swamy Maare Swamy Maare Onna Koodungo ஸ்வாமி மாரே ஸ்வாமி மாரே ஒண்ணாக்கூடுங்கோ சரணம் சரணம் சரணம் என்று சொல்லிப் பாடுங்கோ – நீங்க‌ சரணம் சரணம் சரணம் என்று சொல்லிப் பாடுங்கோ ஆனந்தமே ஐயன் தரிசனமே அதைத் கண்ணாரக் கண்டு விட்டாலோ புண்ணியமே (ஸ்வாமி மாரே) குருசாமி திருவடியை வணங்கிட‌ வேண்டும் தரிசனம் கிடைக்க‌ வரம் கேட்க‌ வேண்டும் எரிமேலி பேட்டைதுள்ளி ஆட்டம் போடணும் அந்தப் பெருமானின் …

Enga Karuppa Samy Avar Enga Karuppa Samy – Veeramanidasan Ayyappan Songs

Veeramanidasan Ayyappan Songs from Veeramanidasan Vilakku Poojai Album எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி அக்கினியில் பிறந்தவராம் அரனாரியின் மைந்தனவன் எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன் சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன் எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி ஸ்வாமியே………. சரணம் ஐயப்பா.. சாட்டைமுடி காரனவன் சாமிகளைக் காத்திடுவான் சல்லடையைக் கட்டி வரான் சாஞ்சி சாஞ்சி ஆடி …

Sabarimalaikkadu Athu Sasthavin Veedu – Veeramani Ayyappan Songs

சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு இருமுடிக்கட்டி நடைபோடு எந்நாளும் அவன் துணை தேடு ஆசைகளெல்லாம் நிறைவேறும் – நம் காரியமெல்லாம் கைகூடும் (சபரிமலைக்காடு ) மலைமேல் இருக்கின்றான் மகர‌ தீபத்தில் தெரிகின்றான் – நீ சரணமென்றே சொல்லு அவன் சன்னதி நாடிச் செல்லு ஆசைகளெல்லாம் நிறைவேறும் – நம் காரியமெல்லாம் கைகூடும் அன்பு காணிக்கை பெறுகின்றான் அபிஷேகக‌ காட்சி தருகின்றான் கையெடுத்து நீ கும்பிடப்பா காலமெல்லாம் நம்பிடப்பா புண்ணிய‌ மெல்லாம் தேடிவரும் பகழெல்லாமே ஓடிவரும் (சபரிமலைக்காடு ) …

Onnam Thiruppadi Saranam Pon Ayyappa – Ayyappan Songs by Veeramani

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா என் ஐயனே பொன் ஐயப்பா சாமியில்லாதொரு சரணமில்லையப்பா ரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா என் ஐயனே பொன் ஐயப்பா சாமியில்லாதொரு சரணமில்லையப்பா மூனாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா என் ஐயனே பொன் ஐயப்பா சாமியில்லாதொரு சரணமில்லையப்பா நான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா என் ஐயனே பொன் ஐயப்பா சாமியில்லாதொரு …

Ayyappa Vazhinadai Saranam Lyrics in Tamil

ஐயப்ப பக்தர்களுக்கான‌ வழிநடை சரணம் வழி நடைச் சரணமென்பது ஐயப்ப பக்தர்கள் இருமுடியைச் சுமந்து செல்லும் வழிப் பாதையாவும் சுவாமி ஐயப்பனின் துணையை வேண்டி சரண கோஷம் எழுப்புவதாகும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சரணங்க்களை உச்சரிப்பதனால் உள்ளத்தில் ஐயன் எண்ணமும், மனதில் தெம்பும் (தைரியமும்), பாத யாத்திரையினில் வெகுவாக முன்னேறிச் செல்லவும் வழி வகுக்கும். சுவாமியே சரணம் ஐயப்பா. சுவாமியே…….. அய்யப்போ அய்யப்போ….. சுவாமியே சுவாமி சரணம்….. அய்யப்ப சரணம் அய்யப்ப சரணம்…. சுவாமி சரணம் தேவன் சரணம்….. …

Saamiye Saranam Ayyappa Samiye Saranam Ayyappa

சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே ஐயப்பா ஐயப்பா சாமியே பகவானே பகவதியே தேவனே தேவியே ஏற்றிவிடய்யா தூக்கிவிடய்யா சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே குயில் கூவும் காலையில் மயிலாடும் வேளையில் புலிமீது வலம் வரும் ஐயப்பா தேமாகி வென்றிட பயமில்லை என்றிட உனைப்பாடி பணிந்தோம் ஐயப்பா (குயில்) சாமியே ஐயப்போ யைப்போசாமியே நீரோடும் ஓடையில் நீராடிக்குளித்து பார்போற்றம் கணபதி பாதங்கள் தொழுதோம் சாமியே சரணம் யைப்பசரணம் வேல்கொண்ட முருகனை நெஞ்சாரநினைந்து வெள்ளிப் பணித்தலைவயன் …

Santhanam Manakuthu Panneer Manakuthu Sabarimalai mele

சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே இள‌ …