Tag «ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க பரிகாரம்»

Thiruppugazh Song 99 – திருப்புகழ் பாடல் 99

திருப்புகழ் பாடல் 99 – திருச்செந்தூர் தனதான தந்த தனதான தந்ததனதான தந்த …… தனதான விதிபோலு முந்த விழியாலு மிந்துநுதலாலு மொன்றி …… யிளைஞோர்தம் விரிவான சிந்தை யுருவாகி நொந்துவிறல்வேறு சிந்தை …… வினையாலே இதமாகி யின்ப மதுபோத வுண்டுஇனிதாளு மென்று …… மொழிமாதர் இருளாய துன்ப மருள்மாயை வந்துஎனையீர்வ தென்றும் …… ஒழியாதோ மதிசூடி யண்டர் பதிவாழ மண்டிவருமால முண்டு …… விடையேறி மறவாத சிந்தை யடியார்கள் பங்கில்வருதேவ சம்பு …… தருபாலா அதிமாய …

Thiruppugazh Song 98 – திருப்புகழ் பாடல் 98

திருப்புகழ் பாடல் 98 – திருச்செந்தூர்ராகம் – காம்போதி / ஸஹானா; தாளம் – சதுஸ்ர ஜம்பை (7) தனனா தனந்த …… தனதான வரியார் கருங்கண் …… மடமாதர் மகவா சைதொந்த …… மதுவாகி இருபோ துநைந்து …… மெலியாதே இருதா ளினன்பு …… தருவாயே பரிபா லனஞ்செய் …… தருள்வோனே பரமே சுரன்ற …… னருள்பாலா அரிகே சவன்றன் …… மருகோனே அலைவா யமர்ந்த …… பெருமாளே.

Thiruppugazh Song 97 – திருப்புகழ் பாடல் 97

திருப்புகழ் பாடல் 97 – திருச்செந்தூர்ராகம் – சிந்து பைரவி; தாளம் – ஆதி – திஸ்ர நடை (12) தந்த தந்த தந்த தந்ததந்த தந்த தந்த தந்ததந்த தந்த தந்த தந்த …… தனதான வந்து வந்து முன்த வழ்ந்துவெஞ்சு கந்த யங்க நின்றுமொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்கு …… ழந்தையோடு மண்ட லங்கு லுங்க அண்டர்விண்ட லம்பி ளந்தெ ழுந்தசெம்பொன் மண்ட பங்க ளும்ப …… யின்றவீடு கொந்த ளைந்த குந்த ளந்தழைந்து …

Thiruppugazh Song 96 – திருப்புகழ் பாடல் 96

திருப்புகழ் பாடல் 96 – திருச்செந்தூர்ராகம் – மனோலயம்; தாளம் – ஆதி – 2 களை தந்தத் தனதன தந்தத் தனதனதந்தத் தனதன …… தனதான வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினைவஞ்சிக் கொடியிடை …… மடவாரும் வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞருமண்டிக் கதறிடு …… வகைகூர அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல்அங்கிக் கிரையென …… வுடன்மேவ அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும்அன்றைக் கடியிணை …… தரவேணும் கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்துகன்றச் சிறையிடு …… மயில்வீரா …

Thiruppugazh Song 95 – திருப்புகழ் பாடல் 95

திருப்புகழ் பாடல் 95 – திருச்செந்தூர்ராகம் – பூர்விகல்யாணி; தாளம் – திஸ்ர த்ருபுடை (7) தந்தந்தந் தந்தன தானனதந்தந்தந் தந்தன தானனதந்தந்தந் தந்தன தானன …… தனதான வஞ்சங்கொண் டுந்திட ராவணனும்பந்தென் திண்பரி தேர்கரிமஞ்சின்பண் புஞ்சரி யாமென …… வெகுசேனை வந்தம்பும் பொங்கிய தாகஎதிர்ந்துந்தன் சம்பிர தாயமும்வம்புந்தும் பும்பல பேசியு …… மெதிரேகை மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகுரங்குந்துஞ் சுங்கனல் போலவேகுண்டுங்குன் றுங்கர டார்மர …… மதும்வீசி மிண்டுந்துங் கங்களி னாலெதகர்ந்தங்கங் கங்கர மார்பொடுமின்சந்துஞ் சிந்தநி சாசரர் …

Thiruppugazh Song 94 – திருப்புகழ் பாடல் 94

திருப்புகழ் பாடல் 94 – திருச்செந்தூர்ராகம் – சங்கரானந்தப்ரியா; தாளம் – அங்கதாளம் (9)தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2 தானதன தான தானந்த தானந்ததானதன தான தானந்த தானந்ததானதன தான தானந்த தானந்த …… தனதான மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்துபூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்முடிநெறி நீதி யேதுஞ்செ யாவஞ்சி …… யதிபார மோகநினை வான போகஞ்செய் வேனண்டர்தேடஅரி தாய ஞேயங்க ளாய்நின்றமுலபர யோக மேல்கொண் டிடாநின்ற …… துளதாகி நாளுமதி …

Thiruppugazh Song 93 – திருப்புகழ் பாடல் 93

திருப்புகழ் பாடல் 93 – திருச்செந்தூர்ராகம் – மாயா மாளவ கெளளை; தாளம் – ஆதி – 2 களை தாத்தத் தத்தன தாத்தத் தத்தனதாத்தத் தத்தன …… தனதான மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெருமூச்சுற் றுச்செயல் …… தடுமாறி முர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிடமூக்குக் குட்சளி …… யிளையோடும் கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடுகூட்டிற் புக்குயி …… ரலையாமுன் கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல்கூட்டிச் சற்றருள் …… புரிவாயே காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர்காப்பைக் கட்டவர் …

Thiruppugazh Song 92 – திருப்புகழ் பாடல் 92

திருப்புகழ் பாடல் 92 – திருச்செந்தூர் தனன தந்த தந்த தனன தந்த தந்ததனன தந்த தந்த …… தனதான முலைமு கந்தி மிர்ந்த கலவை யுந்து லங்குமுறுவ லுஞ்சி வந்த …… கனிவாயும் முருக விழ்ந்து திர்ந்த மலர்க ளுஞ்ச ரிந்தமுகிலு மின்ப சிங்கி …… விழிவேலும் சிலைமு கங்க லந்த திலத முங்கு ளிர்ந்ததிருமு கந்த தும்பு …… குறுவேர்வும் தெரிய வந்து நின்ற மகளிர் பின்சு ழன்றுசெயல ழிந்து ழன்று …… திரிவேனோ …

Thiruppugazh Song 91 – திருப்புகழ் பாடல் 91

திருப்புகழ் பாடல் 91 – திருச்செந்தூர்ராகம் – செஞ்சுருட்டி; ஡ளம் – அங்கதாளம் (7 1/2)தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகிட-1 1/2) தந்ததன தான தானத் தானதந்ததன தான தானத் தானதந்ததன தான தானத் தான …… தனதானா முந்துதமிழ் மாலை கோடிக் கோடிசந்தமொடு நீடு பாடிப் பாடிமுஞ்சர்மனை வாசல் தேடித் தேடி …… யுழலாதே முந்தைவினை யேவ ராமற் போகமங்கையர்கள் காதல் தூரத் தேகமுந்தடிமை யேனை யாளத் தானு …… முனைமீதே திந்திதிமி …