Tag «ஐயப்பன் பூஜை பாடல் வரிகள்»

Sathiya Oli Parapum Sabarimalai – Lord Ayyappa Songs

சத்திய ஒளி பரப்பும் சபரிமலை சத்திய ஒளி பரப்பும் சபரிமலை சார்ந்தவர் துயர்துடைக்கும் காந்த மலை (2) அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா சொல்லுங்கள் ஐயப்பன் நாமம் தொலைவில் ஓடுது பாவம் பம்பை நதியில் குளிப்போம் நம் பந்த பாசம் அழிப்போம் பந்தள நாடனை நினைப்போம் …

Ponnana Deivame Ennalum Engalai – Lord Ayyappa Songs

பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களைக் காத்திட வேணுமப்பா ஐயப்பா பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களைக் காத்திட வேணுமப்பா ஐயப்பா காத்திட வேணுமப்பா. நெற்றியிலே திருநீறும் பக்தியிலே கண்ணீரும் நாங்களும் தருவோமப்பா ஐயப்பா நாங்களும் தருவோமப்பா. ஓயாமல் ஒழியாமல் உன் புகழ் பாடிட வரங்களும் தருவாயப்பா ஐயப்பா வரங்களும் தருவாயப்பா. அனுதினமும் கற்பூரம் ஏற்றியே சரணங்கள் சொல்வோமப்பா ஐயப்பா சரணங்கள் சொல்வோமப்பா. குழந்தை உன் நெற்றியில் குங்குமப் பொட்டிட்டு கொஞ்சிடத் தோணுதப்பா ஐயப்பா கொஞ்சிடத் தோணுதப்பா. சந்தனப் பொட்டிட்டு …

Ethinai Piravi Naan Eduthaalum – Lord Ayyappa Songs

எத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏறும் வரம் வேண்டும் ஸ்ரீ வீர தேவரகிலமும் ஓம்காரமாய் விளங்க ஸ்ரீ சபரிகிரீஷ்வரராய் மணிப்பீடத்தில் அமரக் கண்ட விடரி என்னை நீ தொண்டராய் பாட வைப்பாய் நம்பினவர்க்கு ஆதரவுற்று அருளும் .. ஐயன் ஐயப்பனே சரணம் ….. ஐயன் ஐயப்பனே ……. சரணம் ……………………. எத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏறும் வரம் வேண்டும் ஐயப்பா.. ஐயப்பா பாரோர் போற்றும் பரமனின் மகனே பந்தளத்தரசே வர …

K. Veeramani Ayyappan Songs – Nalmuthu Maniyodu Oli Sindhum Maalai

நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை நவரத்ன‌ ஒளியோடு சுடர்விடும் மாலை கற்பூர‌ ஜோதியில் கலந்திடும் மாலை கனகமணி கண்டனின் துளசி மாலை கனகமணி கண்டனின் துளசி மாலை ஆயிரம் சரணங்கள் சொல்லிடும் மாலை அய்யனின் கடைக்கண்ணில் அன்பெனும் மாலை அழுதையில் குளித்திடும் அழகுமணி மாலை… பம்பையில் பாலனின் பவள‌மணி மாலை… ஐந்து மலை வாசனின் அழகுமணி மாலை ஐயப்ப‌ சுவாமியின் அருள் கொஞ்சும் மாலை ஆனந்த‌ ரூபனின் அன்பென்னும் மாலை கன்னியின் கழுத்தினில் அரங்கேறும் …

Sonnal Inikkudhu – Ayyappan Songs

சொன்னால் இனிக்குது சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது கண்ணாய் மனியாய் உன் உடல் ஜொலிக்குது ஹரிஹர புத்திரன் அவதாரமே, அதிகாலை கேட்கின்ற பூபாளமே அணுவுக்குள் அணுவான ஆதாரமே நான் அன்றாடம் படிக்கின்ற தேவாரமே (சொன்னால்) வேதத்தின் விதையாக விழுந்தவனே, வீரத்தின் கனையாக பிறந்தவனே பேதத்தை போராடி அழித்தவனே ஞான வேதாந்த பொருளாக திகழ்பவனே (சொன்னால்) வில்லுடன் அம்புடன் வேங்கை புலியுடன் போர்க்களம் புகுந்தவனே சொல்லி முடித்திடும் முன் வரும் பகையை கிள்ளி எறிந்தவனே அள்ளி எடுத்து அருள் …