Tag «கற்பக விநாயகர் பாடல்கள்»

கற்பக நாதா நமோ நமோ பாடல் வரிகள் | Karpaga Natha Namo Namo Song Lyrics in Tamil

கற்பக நாதா நமோ நமோ பாடல் வரிகள் | Karpaga Natha Namo Namo Song Lyrics in Tamil ஓம் கற்பக நாதா நமோ நமோகணபதி தேவா நமோ நமோகஜமுக நாதா நமோ நமோகாத்தருள்வாயே நாமோ ஓம் கற்பக கணபதியேபிள்ளையார்பட்டி ஆள்பவரேஓம் சதுர்த்தி நாயகனேஶ்ரீ கணேசனே சரணம் ஐயா (கற்பக நாதா நமோ நமோ) ஓம் வலம்புரி கணபதியேவளமுடன் வாழ செய்பவனேஓம் விக்ன விநாயகனேஸ்ரீ கணேசனே சரணம் ஐயா (கற்பக நாதா நமோ நமோ) ஓம் …

பாலும் தேனும் பாகும் பருப்பும் | Palum Thenum Vinayagar Song Lyrics

பாலும் தேனும் பாகும் பருப்பும் | Palum Thenum Vinayagar Song Lyrics Palum Thenum Vinayagar Song Lyrics in Tamil from Pillayar Songs. Palum Thenum Vinayagar Song Lyrics for Vinayagar Chaturthi. விநாயகர் பாடல்கள் | Vinayakar Songs Vinayagar Songs பாலும் தேனும் பாகும் பருப்பும்நாலும் கலந்து நான் தருவேன்பாலும் தேனும் பாகும் பருப்பும்நாலும் கலந்து நான் தருவேன் உன் கோயில் வருவேன் பாடல் புனைவேன்குறைகளை தீர்ப்பாய் கணபதியேகுறைகளை தீர்ப்பாய் …

உச்சி பிள்ளையார் | Uchi Pillayar Song Lyrics in Tamil

உச்சி பிள்ளையார் | Uchi Pillayar Song Lyrics in Tamil Uchi Pillayar Song Tamil Lyrics from Vinayagar Songs. Uchi Pillayar Lyrics. உச்சி பிள்ளையார்கோவில் கொண்ட இடம்திருச்சி மலையினிலே நம் அச்சம் நீங்கவும்ஆனந்தம் பெருகவும்அமர்ந்தார் மனதினிலே உச்சி பிள்ளையார்கோவில் கொண்ட இடம்திருச்சி மலையினிலே நம் அச்சம் நீங்கவும்ஆனந்தம் பெருகவும்அமர்ந்தார் மனதினிலே சச்சிதானந்த சர்க்குருவாகியே விமலன்புவி தந்தையானபின் தாயுமான திரு நகரம்சச்சிதானந்த சர்க்குருவாகியே விமலன்புவி தந்தையானபின் தாயுமான திரு நகரம் அச்சுதன் மனம் …

ஓம் கணநாதனே போற்றி | Sun TV Vinayagar Serial Title Song Lyrics in Tamil

ஓம் கணநாதனே போற்றி | Sun TV Vinayagar Serial Title Song Lyrics in Tamil ஓம் கணநாதனே போற்றி போற்றிஓம் ஞான முதல்வனே போற்றிஓம் வெள்ளை கொம்பனே போற்றி கணபதியே கணபதியே…கணபதியே கணபதியே…கணபதியே கணபதியே…கணபதியே கணபதியே… ஐந்து கரந்தோனேஆனை முகத்தோனேசித்தி விநாயகனேஉத்தமியின் மகனே காட்சிக்கு எலியோனேகற்பக தருவேகந்தனுக்கு மூத்தோனேஅற்புத குருவே கணபதியே கணபதியேகாத்தருள்வாய் கணபதியே அவல் பொறியும்கொழுக்கட்டையும்அன்போடு உண்பாய்கலியுகத்தின் தெய்வம் நீகும்பிடுவோம் தெம்பாய் கணபதியே கணபதியேகாத்தருள்வாய் கணபதியே கணபதியை கும்பிட்டால்காரியம் ஜெயம் தானேகணபதியை கூப்பிட்டால்காலன் …

கணபதி என்றிட | Kaakkum Kadavul Ganesan Song Lyrics

கணபதி என்றிட | Kaakkum Kadavul Ganesan Song Lyrics Kaakkum Kadavul Ganesan Song Lyrics in Tamil from Vinayagar Songs. Kaakkum Kadavul Ganesan Song Lyrics has penned by Ulundurpettai Shanmugam. கணபதி என்றிடகலங்கும் வல்வினைகணபதி என்றிடகாலனும் கைதொழும் கணபதி என்றிடகருமம் ஆதலால்கணபதி என்றிடகவலை தீருமே காக்கும் கடவுள்கணேசனை நினை காக்கும் கடவுள்கணேசனை நினைகவலைகள் அகலஅவன் அருள் துணை காக்கும் கடவுள்கணேசனை நினைகவலைகள் அகலஅவன் அருளே துணை காக்கும் கடவுள்கணேசனை …

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics in Tamil

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics in Tamil Vinayagar Agaval Lyrics penned in Tamil by Avvaiyar. Sri Vinayagar Agaval Lyrics in Tamil for Vinayagar Chathurthi. Ganapathy Agaval Lyrics. சீதக் களபச் செந்தா மரைப்பூம்பாதச் சிலம்பு பலவிசை பாடபொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்ப பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்வேழ முகமும் விளங்குசிந் தூரமும்அஞ்சு கரமும் அங்குச பாசமும்நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் …

வருவாய் கணபதியே | Varuvai Varuvai Ganapathiye Lyrics

வருவாய் கணபதியே | Varuvai Varuvai Ganapathiye Lyrics Varuvai Varuvai Ganapathiye Lyrics in Tamil from Vinayagar Songs. Varuvai Varuvai Ganapathiye Tamil Lyrics for Vinayagar Chathurthi. வருவாய் வருவாய் கணபதியேவளமே தருவாய் குணநிதியேவருவாய் வருவாய் கணபதியேவளமே தருவாய் குணநிதியே இருவினை தன்னை நீக்கிடுவாய்இடர்களை போக்கி நலம் தருவாய்இருவினை தன்னை நீக்கிடுவாய்இடர்களை போக்கி நலம் தருவாய் வருவாய் வருவாய் கணபதியேவளமே தருவாய் குணநிதியே அகமும் புறமும் இருப்பவனேஅடியவர் துயர் தன்னை தீர்ப்பவனேஅகமும் …

பிள்ளையார் பிள்ளையார் | Pillayar Pillayar Song Lyrics in Tamil

பிள்ளையார் பிள்ளையார் | Pillayar Pillayar Song Lyrics in Tamil Pillayar Pillayar Song Lyrics in Tamil from Ganapathi Song. Pillayar Pillayar Perumai Vaintha Pillayar Tamil Lyrics for Vinayagar Chathurthi. பிள்ளையார் பிள்ளையார்பெருமை வாய்ந்த பிள்ளையார்பிள்ளையார் பிள்ளையார்பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார்பெருமை வாய்ந்த பிள்ளையார்பிள்ளையார் பிள்ளையார்பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார்பெருமை வாய்ந்த பிள்ளையார் ஆற்றங்கரை ஓரத்திலும்அரசமர நிழலிலும்வீற்றிருக்கும் பிள்ளையார்வினைகள் தீர்க்கும் பிள்ளையார் ஆற்றங்கரை ஓரத்திலும்அரசமர நிழலிலும்வீற்றிருக்கும் …