Karthigai Deepam Varalaru
கார்த்திகை தீபம் வரலாறு கார்த்திகை மாதத்தின் பண்டகைகளில் முக்கியமானதாக கருதப்படுவது கார்த்திகை தீபம் என்பது எல்லோருக்கும் தெரிந்த சேதிதான். ஆனால் நமது சூழலில் அதை அதன் உள்பொருளோட கொண்டாடுகிறோமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான். புராணக் குப்பைகளில் நமது நாட்டின் ஏராளமான மகத்துவங்கள் மறைந்துப் போய், குப்பைகளையே வணங்குதும், அதை கொண்டாடுவதமாக நமது சமூகம் மாறி நீண்டக் காலங்களாகிறது கார்த்திகை தீபத்தைப் பற்றி பல்வேறு விதமானச் செய்திகளைக் நம்மால் காணமுடியும். அதில் பல இட்டுக் கட்டியவைகள் என்றாலும் …