Tag «திருப்புகழ் முதல் பாடல் வரிகள்»

Thiruppugazh Song 114- திருப்புகழ் பாடல் 114

திருப்புகழ் பாடல் 114 – பழநிராகம் – மோகனம் / நாட்டைகுறிஞ்சி; தாளம் – கண்டசாபு (2 1/2) தானதன தானதன தானதன தானதனதானதன தானதன …… தந்ததான ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்ஆறுமுகம் ஆறுமுகம் …… என்றுபூதி ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடியார்கள்பத மேதுணைய …… தென்றுநாளும் ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனதுஈசஎன மானமுன …… தென்றுமோதும் ஏழைகள் வியாகுலமி தேதெனவி னாவிலுனையேவர்புகழ் வார்மறையு …… மென்சொலாதோ நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணிநீலமயில் வாகவுமை …… …

Thiruppugazh Song 113 – திருப்புகழ் பாடல் 113

திருப்புகழ் பாடல் 113 – பழநி தான தானன தத்தன தத்தனதான தானன தத்தன தத்தனதான தானன தத்தன தத்தன …… தனதான ஆல காலமெ னக்கொலை முற்றியவேல தாமென மிக்கவி ழிக்கடையாலு மோகம்வி ளைத்துவி தத்துட …… னிளைஞோரை ஆர வாணைமெ யிட்டும றித்துவிகார மோகமெ ழுப்பிய தற்குறவான பேரைய கப்படு வித்ததி …… விதமாகச் சால மாலைய ளித்தவர் கைப்பொருள்மாள வேசிலு கிட்டும ருட்டியெசாதி பேதம றத்தழு வித்திரி …… மடமாதர் தாக போகமொ …

Thiruppugazh Song 112 – திருப்புகழ் பாடல் 112

திருப்புகழ் பாடல் 112 – பழநி தானா தனதன தானா தனதனதானா தனதன …… தனதான ஆதா ளிகள்புரி கோலா கலவிழியாலே யமுதெனு …… மொழியாலே ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடையாலே மணமலி …… குழலாலே சூதா ரிளமுலை யாலே யழகியதோடா ரிருகுழை …… யதனாலே சோரா மயல்தரு மானா ருறவிடர்சூழா வகையருள் …… புரிவாயே போதா ரிருகழல் சூழா ததுதொழில்பூணா தெதிருற …… மதியாதே போரா டியஅதி சூரா பொறுபொறுபோகா தெனஅடு …… திறலோனே வேதா …

Thiruppugazh Song 111 – திருப்புகழ் பாடல் 111

திருப்புகழ் பாடல் 111 – பழநி தனதனா தனதத்த தனதனா தனதத்ததனதனா தனதத்த …… தனதான அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டுளறிவுதா னறவைத்து …… விலைபேசி அமளிமீ தினில்வைத்து பவளவா யமுதத்தையதிகமா வுதவிக்கை …… வளையாலே உறவினா லுடலத்தை யிறுகவே தழுவிக்கொளுலையிலே மெழுகொத்த …… மடவாரோ டுருகியே வருபெற்றி மதனா டகபித்துஒழியுமா றொருமுத்தி …… தரவேணும் மறவர்மா தொருரத்ந விமலகோ கநகத்திமயிலனாள் புணர்செச்சை …… மணிமார்பா மருள்நிசா சரன்வெற்பி லுருகிவீழ் வுறமிக்கமயிலிலே றியவுக்ர …… வடிவேலா பறைகள்பே …

Thiruppugazh Song 110- திருப்புகழ் பாடல் 110

திருப்புகழ் பாடல் 110 – பழநிராகம் – பெளளி; தாளம் – அங்கதாளம் (5 1/2) (எடுப்பு 1/2 தள்ளி) தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 தனதனன தான தந்த தனதனன தான தந்ததனதனன தான தந்த …… தனதான அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்துஅழகுபெற வேந டந்து …… இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்றுஅதிவிதம தாய்வ ளர்ந்து …… பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை …

Thiruppugazh Song 109 – திருப்புகழ் பாடல் 109

திருப்புகழ் பாடல் 109 – பழநிராகம் – பிலஹரி ; தாளம் – அங்கதாளம் (10 1/2) தகிட-1 1/2 தகதிமி-2, தகதிமி-2,தகதிமி-2, தகதிமிதக-3(எடுப்பு – அதீதம்) தனத்த தானன தனதன தனதன …… தனதான அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு …… முறவோரும்அடுத்த பேர்களு மிதமுறு மகவோடு …… வளநாடும் தரித்த வூருமெ யெனமன நினைவது …… நினையாதுன்தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது …… தருவாயே எருத்தி லேறிய இறையவர் செவிபுக …… வுபதேசம்இசைத்த நாவின …

Thiruppugazh Song 108 – திருப்புகழ் பாடல் 108

திருப்புகழ் பாடல் 108 – பழநி தனதன தானத் தான தனத்தத்தனதன தானத் தான தனத்தத்தனதன தானத் தான தனத்தத் …… தனதான அரிசன வாடைச் சேர்வை குளித்துப்பலவித கோலச் சேலை யுடுத்திட்டலர்குழ லோதிக் கோதி முடித்துச் …… சுருளோடே அமர்பொரு காதுக் கோலை திருத்தித்திருநுதல் நீவிப் பாளித பொட்டிட்டகில்புழு காரச் சேறு தனத்திட் …… டலர்வேளின் சுரத விநோதப் பார்வைமை யிட்டுத்தருணக லாரத் தோடைத ரித்துத்தொழிலிடு தோளுக் கேறவ ரித்திட் …… டிளைஞோர்மார் துறவினர் சோரச் …

Thiruppugazh Song 107 – திருப்புகழ் பாடல் 107

திருப்புகழ் பாடல் 107 – பழநிராகம் – சக்ரவாஹம்; தாளம் – அங்கதாளம் (8) (எடுப்பு 1/2 தள்ளி)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3 தனதான தந்தனத் …… தனதான அபகார நிந்தைபட் …… டுழலாதேஅறியாத வஞ்சரைக் …… குறியாதே உபதேச மந்திரப் …… பொருளாலேஉனைநானி னைந்தருட் …… பெறுவேனோ இபமாமு கன்தனக் …… கிளையோனேஇமவான்ம டந்தையுத் …… தமிபாலா ஜெபமாலை தந்தசற் …… குருநாதாதிருவாவி னன்குடிப் …… பெருமாளே.

Thiruppugazh Song 106 – திருப்புகழ் பாடல் 106

திருப்புகழ் பாடல் 106 – பழநி தனன தனதனன தந்தத்த தந்ததனதனன தனதனன தந்தத்த தந்ததனதனன தனதனன தந்தத்த தந்ததன …… தந்ததான அதல விதலமுத லந்தத்த லங்களெனஅவனி யெனஅமரர் அண்டத்த கண்டமெனஅகில சலதியென எண்டிக்குள் விண்டுவென …… அங்கிபாநு அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமெனஅறையு மறைஅயனஅ ருந்தத்து வங்களெனஅணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு …… சம்ப்ரதாயம் உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலிருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்விலுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை …… வந்துநீமுன் உதவ இயலினியல் …