Tag «வராகி அம்மன் படம் வீட்டில் வைக்கலாமா»

வாராஹி அம்மனுக்கு உகந்த நாள் எது? | What is the best thithi for Varahi Pooja?

வாராஹி அம்மனுக்கு உகந்த நாள் எது? | What is the best thithi for Varahi Pooja? சப்த மாதர்களில் வராகியும் ஒருவர். ராகி தேவியை வழிபட வேண்டிய நாள். அமாவாசை முடிந்த ஐந்தாம் நாளும், பௌர்ணமி முடிந்த ஐந்தாம் நாளும் பஞ்சமி திதி வரும். இது ஓர் மகத்தான திதி என்று சொல்லப்படுகிறது. இந்த பஞ்சமி திதி வாராகி அம்மனை வழிபட உகந்த நாள் ஆகும்.

வாராஹி அம்மனை எப்படி வழிபட வேண்டும்? | How to Worship Goddess Varahi?

வாராஹி அம்மனை எப்படி வழிபட வேண்டும்? | How to Worship Goddess Varahi? வாராஹிக்கு உரிய திசையாக வட திசை கருதப்படுகிறது. வாராஹியை வழிபடுபவர்கள், வீட்டில் தினமும் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து, அந்த விளக்கில் வாராஹி அம்மன் இருப்பதாக நினைத்து வழிபட வேண்டும். வழிபாட்டின் போது வாராஹிக்கு விருப்பமான நீலம், சிவப்பு, மஞ்சள் நிற உடைகளை உடுத்தி வழிபடுவது, மிகவும் சிறப்பான பலனை தரும்