வாராஹி அம்மன் கோவில் எங்கு உள்ளது? | Where is Varahi Amman Temple Located?
வராகி அம்மன் கோயில்கள் | வாராஹி அம்மன் கோவில் எங்கு உள்ளது? | Where is Varahi Amman Temple Located? வாராகி அம்மன் கோவில் எந்த ஊரில் உள்ளது?
The Enlightening Path to Divine Consciousness
வராகி அம்மன் கோயில்கள் | வாராஹி அம்மன் கோவில் எங்கு உள்ளது? | Where is Varahi Amman Temple Located? வாராகி அம்மன் கோவில் எந்த ஊரில் உள்ளது?
வாராஹி அம்மனுக்கு உகந்த நாள் எது? | What is the best thithi for Varahi Pooja? சப்த மாதர்களில் வராகியும் ஒருவர். ராகி தேவியை வழிபட வேண்டிய நாள். அமாவாசை முடிந்த ஐந்தாம் நாளும், பௌர்ணமி முடிந்த ஐந்தாம் நாளும் பஞ்சமி திதி வரும். இது ஓர் மகத்தான திதி என்று சொல்லப்படுகிறது. இந்த பஞ்சமி திதி வாராகி அம்மனை வழிபட உகந்த நாள் ஆகும்.
நோய் தீர்க்கும் வாராஹி மந்திரம் | Noi Theerkum Varahi Manthiram தீராத நோய் தீர்க்கும் இந்த வாராஹி மந்திரத்தை தினமும் வாராகி அன்னையை நினைத்து மனதார சொல்லிவர நாள் பட்ட நோய்களும், தீராத நீண்ட நாள் நோய்களும் நீங்கி நல்ல ஆரோக்கியம் கிட்டும். ஓம் பட் பட் ம்ருத்ய ரூபேபட் பட் கால ரூபேபட் பட் அஸ்த்ர வாராஹிஹூம்பட் ஸ்வாஹா