பழனி முருகன் அலங்காரம் நேரம் | பழனி முருகன் கோவில் அலங்கார பூஜை நேரம் | Palani Murugan Alangaram Time
பழனி முருகன் ஒவ்வொரு நாளும் எந்த எந்த நேரத்தில் என்னென்ன பூஜையில் எந்த வித அலங்காரத்தில் காட்சியளிப்பார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
- பழனி முருகன் காலை 06.40 AM மணிக்கு விளா பூஜையில் சன்யாசி அல்லது ஆண்டி அலங்காரத்தில் காட்சியளிப்பார்.
- காலை 08.00 AM மணிக்கு நடைபெறும் சிறுகாலசந்தி என்ற பூஜையில் பால சுப்பிரமணியர் அலங்காரத்தில் காட்சியளிப்பார்.
- காலை 09.00 AM மணிக்கு நடைபெறும் காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரத்தில் காட்சியளிப்பார்.
- மதியம் 12.00 PM மணிக்கு நிகழும் உச்சிக்கலாம் பூஜையில் வைதிகாள் அலங்காரத்தில் காட்சியளிப்பார்.
- மாலை 05.30 PM மணிக்கு நடக்கும் சாயரட்சை பூஜையில் இராஜ அலங்காரத்தில் காட்சியளிப்பார்.
- இரவு 08.00 PM மணிக்கு நடைபெறும் அர்த்தஜாம பூஜையில் புஷ்ப அலங்காரத்தில் காட்சியளிப்பார்.
மேல் கூறப்பட்டுள்ள நேரங்களில் உங்களுக்கு விருப்பான அலங்கார பூஜை நேரத்தில் சென்று தமிழ் கடவுளான பழனி முருகனை தரிசித்து அவன் அருளை பெறுங்கள்.