Rahu Ketu Peyarchi 2022 Rishabam- ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் ரிஷபம்

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? ரிஷபம்: உங்கள் ராசியில் அமர்ந்து உங்களை ஆட்டிப்படைத்த ராகு இனி விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். இப்பொழுது கெட்ட இடத்திற்கு ராகு கேது வருவது நல்லது தான். உடல் வலி நீங்கும், மனதில் இருந்து வந்த இனம் புரியாத பயம் நீங்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நல்ல தூக்கம் வரும். கணவன் அல்லது மனைவியுடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமணத்தடைகள் நீங்கும். தொழில் வகை கூட்டாளிகளுடன் இணக்கம் உண்டாகும். …

Rahu Ketu Peyarchi 2022 Mesham – ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் மேஷம்

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? மேஷம் ராகு ஜென்ம ராசியில் அமர்ந்து 7ம் இடத்தை பார்ப்பதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுது தான் பலன் கிடைக்கும். திருமண யோகம் வரும். உத்தியோக உயர்வு. கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு போகலாம். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும். கேது 7ஆம் வீட்டில் இருப்பதால் வீண் விரைய செலவு அதிகரிக்கும் சுப செலவுகளாக மாற்றுங்கள். காரியங்களில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். Rahu Ketu Peyarchi 2022 …

When is Rahu-Ketu Peyarchi in 2022? – ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? வருட கிரகங்கள் என்று சொல்லக் கூடிய ராகு மற்றும் கேதுக்கள், சரியாக ஒன்றரை வருடங்களுக்கு பிறகு இந்த 2022 ஆம் வருடம், தான் இருக்கும் ராசியில் இருந்து பெயர்ச்சி அடைந்து அடுத்த ராசிக்கு செல்கின்றனர். தற்போது ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும், விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சியடையவிருக்கின்றனர். இந்த ராகு கேது பெயர்ச்சியானது வாக்கிய பஞ்சாங்கப்படி, வரும் மார்ச் மாதம் 21-03-22 தேதி …

நவராத்திரியின் ஒவ்வொரு நாளின் முக்கியத்துவம்!!!

வருடம் முழுவதும் கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள் நிறைந்த நாடு தான் நமது இந்தியா என்பதை நாம் பெருமையாக சொல்லலாம். ஒவ்வொரு இந்து திருவிழாவிற்கு பின்னணியிலும் சரியான காரணம், அர்த்தம் மற்றும் முக்கியத்துவம் உள்ளது. இந்தியாவிலுள்ள இந்து பண்டிகைகளில் அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று தான் நவராத்திரி திருவிழா. 9 நாட்களுக்கு கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழாவின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு முக்கியத்துவம் இருப்பதாக நம்பப்படுகிறது. பெயருக்கு ஏற்றது போல், “நவராத்திரி” திருவிழா என்பது மிக குதூகலத்துடனும், சமயஞ்சார்ந்த பக்தியுடனும் …

Thennadudaya Sivane Potri – சிவன் துதி பாடல்கள்

தென்னாடுடைய சிவனே போற்றி! தென்னாடுடைய சிவனே போற்றி!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!அண்ணாமலை எம் அண்ணா போற்றி!கண்ணாரமுதக் கடலே போற்றி.சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றிஆராத இன்பம் அருளும் மலை போற்றிபராய்த்துறை மேவிய பரனே போற்றிசிராப்பள்ளி மேவிய சிவனே போற்றிஆரூர் அமர்ந்த அரசே போற்றிசீரார் திருவையாறா போற்றிஏகம்பத்துறை எந்தாய் போற்றிபாகம் பெணுரு ஆனாய் போற்றிதென்தில்லை மன்றினுள் ஆடி போற்றிஇன்றெனக்கு ஆரமுதானாய் போற்றிகுவளைக் கண்ணி கூறன் காண்கஅவளுந் தானும் உடனே காண்ககாவாய் கனகத் திரளே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி

Thaipusam Viratham: தைப்பூச சிறப்புகள் மற்றும் விரத முறைகள்

தைப்பூசம் 2022 திருவிழாவின் சிறப்பம்சன் என்ன, முருகனுக்கு உரிய விரதம் இருந்து கந்தனை வழிபட்டு அவனின் அருளைப்பெற்று மகிழுங்கள் பக்தர்களை தன் மனதில் வைத்திருக்கும் முருகனுக்கு உரிய தைப்பூச திருநாள் 2022 ஜனவரி 18ஆம் தேதி அதாவது தை மாதம் 5ஆம் தேதி பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. பூச நட்சத்திரம் ஜனவரி 18ஆம் தேதியான அதிகாலை 4.37 மணியிலிருந்து தொடங்குகிறது என்பதால் விரதத்தின் போது எப்படி இருக்க வேண்டுமோ அந்த விதிகளை இந்த நேரத்திலிருந்து கடைப்பிடிப்பது நல்லது. …

Margazhi & Pongal Kolam 2022

Margazhi, Pongal Rangoli Kolangal Simple Kolam design Kolam Designs for Margazhi Month-மார்கழி-மாத-கோலங்கள் Diwali Special kolam design Simple Rangoli Kolam Best Rangoli Kolam Colorfull Rangoli Kolam Creative Rangoli Kolam Margali Rangoli Kolam Margazhi Padi kolam Rangoli Kolam – ரங்கோலி கோலம் What is Muthalathi Kolam? How it can be drawn? peacock model diwali kolam diwali kolam with dots poo …

தைப்பூசம் வரலாறு பற்றி தெரியுமா ?

மார்கழி மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்த்து வரும் நன்னாளே தைப்பூசமாக கொண்டப்படுகிறது. இந்த நன்னாளானது முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. முருக பத்தர்கள் பலர் இன்று விரதம் இருந்து, காவடி எடுத்து, அலகு குத்தி முருகனை வழிபடுவது வழக்கம். இந்த நாள் முருகனுக்கான நாளானதற்கு பின் ஒரு அற்புதமான வரலாறு உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள். சிவன் அசுரர்களுக்கு அளித்த வரம் காரணமாக சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகன் ஆகிய மூன்று …