Category «ஆன்மீக கதைகள் | Spiritual Stories»

பாவம் நீக்கும் பல்லி தரிசனம்

பாவம் நீக்கும் பல்லி தரிசனம் காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் உள்ள தங்கம், வெள்ளி பல்லிகளை தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்… இதன் பின்னே இருக்கும் கதையை அறிவோம்… ஸ்ருங்கிபேரரின் புதல்வர்கள் ஹேமன், சுக்லன்… இவர்கள் இருவரும் கௌதம ரிஷியின் சீடர்கள்… ஒருநாள் பூஜைக்கு தேவையான தீர்த்தத்தை மூடாமல் வைத்துவிட்டனர்… அபிஷேக நேரத்தின் போது அதை முனிவரிடம் கொடுக்க அதனுள்ளே இருந்து ஒரு பல்லி குதித்து ஓடியது… இந்த அலட்சிய செயலால் கோபமடைந்த முனிவர் தன் …

துளசிவனம் | Story of Thulasi

துளசிவனம் துளசி தேவி ஒரு நாள் பெருமாளை வணங்கி ” இலக்குமி தேவி உங்கள் மார்பில் வீற்றிருப்பதைப் போல என்னையும் தடிக்க வேண்டும் ” என்று கேட்டுக் கொண்டாள்…. அதற்க்கு மகாவிஷ்ணு “தேவியே இலக்குமி தேவி முன்பு கடும் தவம் புரிந்து என் மார்பை இடமாகக் கொண்டாள்… அவள் பூமி தேவியின் வடிவம் கொண்டு மண்ணுலகில் மார்கண்டேய முனிவருக்கு புதல்வியாக பிறக்கப் போகிறாள்… அதற்கு முன்பே நீ அந்த முனிவரின் தபோ வனத்திற்கு சென்று செடி உருவில் …

அர்த்தநாரீஸ்வரர் கதை | Arthanareeswarar Story in Tamil

அர்த்தநாரீஸ்வரர் கதை | Arthanareeswarar Story in Tamil பிருங்கி என்ற முனிவர் சிவபெருமானை மட்டுமே வழிபடுபவராக இருந்தார்…கைலாயத்தில் பார்வதி தேவி அருகிலேயே இருந்தாலும் அவர் தேவியை வழிபடுவது இல்லை… இதனால் அம்பாளுக்கு வருத்தம் ஏற்பட்டது… இதை ப்ருங்கிக்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான் முனிவர் வளம் வரும்போது தேவியின் அருகில் நெருங்கி அமர்ந்தார்… ஆனால் முனிவரோ வண்டு வடிவம் எடுத்து இருவரின் இடையே புகுந்து சிவனை மட்டும் சுற்றி வந்தார்… இதனால் சிவன் அம்பாளுக்கு தன உடலின் …

நகுஷன் | Story of Nahusha

நகுஷன் நகுஷன் என்று ஒரு அரசன் இருந்தான்… இந்திரப் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்தான்… அதைத் தடுக்க நினைத்த இந்திராணி “உமக்கு இந்திரப் பதவி வேண்டுமானால் சப்த ரிஷிகள் சுமக்கும் பல்லக்கில் வரவேண்டும் ” என்றாள்…… சப்த ரிஷிகளும் நகுஷனின் பல்லக்கை சுமந்தனர்… அதில் அகத்தியரும் ஒருவர்…. சீக்கிரம் இந்திர லோகம் சென்று இந்திர பதவியை அடைய வேண்டும் என்ற ஆசையில் சர்ப்ப சர்ப்ப என்றான்…. சர்ப்ப என்றால் சீக்கிரம் என்று …

இராமயணத்தின் முக்கிய கதாபாத்திரம்

இராமயணத்தின் முக்கிய கதாபாத்திரம் இராமாயணத்தில் சீதையை விட சிறந்த மறக்க முடியாத ஒரு கதாபாத்திரத்தை பற்றிராமாயண காவியத்தை நினைவுகூர்ந்தால் ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன், ஹனுமான், வாலி, சுக்ரீவன் எனப் பல ஆண் கதாபாத்திரங்கள் நம் மனக்கண் முன் தோன்றுவர். அதேபோல கோசலை, சுமித்திரை, கைகேயி, சீதை, மண்டோதரி, சபரி போன்ற பெண் கதாபாத்திரங்களும் நினைவுக்கு வருவர். இவர்களெல்லாம் தத்தமக்கு விதிக்கப்பட்ட செயல்களைச் செய்து, தங்கள் சாதனைகளால்- தியாகத்தால் முக்கிய கதாபாத்திரங்களாகத் திகழ்கின்றனர். ஆனால், ராமாயணத்தில் ஊர்மிளை …

ராமர் சொன்ன கதை

ராமர் சொன்ன கதை வேடன் ஒருவன்; அவனுக்கு நண்பர்களோ, உறவினர்களோ யாருமே கிடையாது. அவனுடைய கொடுஞ்செயல்களின் காரணமாகப் பங்காளிகள் அவனை விரட்டி விட்டார்கள். ஒருநாள், வேடன் காட்டில் இருந்தபோது மின்னலும் இடியுமாக, மழை பெய்யத் தொடங்கியது. சற்று நேரத்தில், மேடு, பள்ளங்கள் தெரியாத அளவிற்கு எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக்காடு! பறவைகளும் விலங்கு களும் மழையில் நனைந்து, பசியால் சுற்றிக் கொண்டிருந்தன.குளிரால் நடுங்கிய வேடன், தன்னைப்போலவே நடுங்கிக் கொண்டிருந்த ஒரு பெண் புறாவைப் பார்த்தான்; தன் இயல்புப்படி …

இராமாயணம் கதை சுருக்கம் | Ramayanam Story in Tamil

இராமாயணம் கதை சுருக்கம் | Ramayanam Story in Tamil கம்பராமாயணம் கதை சுருக்கம் PDF | Ramayanam Story in Tamil PDF ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், …

Pechi Amman History in Tamil – பேச்சியம்மன் வரலாறு

பேச்சியம்மன் வரலாறு பெரியாச்சி (அ) பேச்சி அம்மன் முக்கியமாக கர்பவதிகளுக்கு பாதுகாவலராக இருப்பவள். கர்பமுற்றவர்கள் சுகப் பிரசவம் அடையவும், வயிற்றில் வளரும் குழந்தைகள் நலமாக பிரசவம் ஆகவும் அவளுடைய அருள் தேவை எனக் கருதப்படுவதினால் அவளை வணங்கி வேண்டுதல்களை செய்கிறார்கள். அவளை ஒரு வயதான மூதாட்டியான ஒரு ஆச்சியைப் போலவே கருதுகிறார்கள். (முன் காலங்களில் கிராமப்புரங்களில் பிரசவம் பார்ப்பதற்கு என்றே வயதான, நல்ல திறமையான மூதாட்டிகள் இருந்தார்கள். அவர்கள் கர்ப்பம் அடைந்தவர்கள் எப்போது பிரசவிப்பார்கள் என்பதைக் கணித்து, …

Deepavali Festival: தீபாவளி ஏன் கொண்டாடப்படுகின்றது?- நரகாசுரனின் கதை இதோ

தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி திருநாளின் பின்னனியில் இருக்கும் நரகாசுரனின் புராண கதை குறித்து விரிவாக பார்ப்போம்… தீபாவளி புராண கதைகள் இந்தியாவில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அதில் தீபாவளி பண்டிகை மிக முக்கியமான ஒரு பண்டிகை. தற்போது அதன் பின்னணியில் உள்ள புராணக் கதைகள், காரணங்களைத் தாண்டி வியாபாரத்திற்கான முக்கிய பண்டிகையாக மாற்றப்பட்டு வருகின்றது. நரகாசுரனின் கதை: நரகாசுரனை கொன்ற நாளை நாம் தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகின்றோம்.பூமா தேவியின் புதல்வன் நரகாசுரன். அவனின் …