Which oil is good for Deeparathana – தீபம் ஏற்றும் எண்ணெய்கள்

தீபம் ஏற்றும் எண்ணெய்களும் பலன்களும்

தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.

  • நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
  • நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும்
  • தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும்
  • இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி
  • விளக்கெண்ணெய்- புகழ் தரும்
  • ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்